பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திடPaerinba nadhiyae thaagaththaith theerththida
பின் மாரியாக பொழிந்திடுமேPin maariyaaga pozhindhidumae
எலியாவின் தேவன் எங்கே என்றானேEliyaavin Devan engae endraanae
சலியாமல் ஓடி சால்வை பெற்றானேSaliyaamal odi saalvai petraanae
பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள்Paraloga raajyam Parisuththavaangal
பலவந்த மாக்கும் காலம் இதுவேPalavandha maakkum kaalam idhuvae
பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திடPaerinba nadhiyae thaagaththaith theerththida
பின் மாரியாக பொழிந்திடுமேPin maariyaaga pozhindhidumae
மங்கும் திரிகள் நெரிந்த நாணல்Mangum thirigal nerindha naanal
தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர்Thaengum thanneergal pondra anaegar
அனலுமில்லாத குளிருமில்லாதAnalumillaadha kulirumillaadha
அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரேAnupavaththodae jeevikkindraarae
பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திடPaerinba nadhiyae thaagaththaith theerththida
பின் மாரியாக பொழிந்திடுமேPin maariyaaga pozhindhidumae
சத்திய பரனை பக்தியுடனேSaththiya paranai bakthiyudanae
நித்திய யுகமாய்ப் பாடிடுவேனேNiththiya yugamaaip paadiduvaenae
ஏதேனின் ஜீவ ஊற்றுகளருகேEdhaenin jeeva ootrugalarugae
ஏழை என் தாகம் தீர்த்தீடுவேனேEzhai en thaagam theerththeeduvaenae