பலிபீடத்தில் என்னைப் பரனேBalipeedaththil ennaip paranae
படைக்கிறேனே – இந்த வேளைPadaikkiraenae – indha vaelai
அடியேனை திருச்சித்தம் போலAdiyaenai thiruchiththam pola
ஆண்டு நடத்திடுவீர்Aandu nadaththiduveer
கல்வாரியின் அன்பினையேKalvaariyin anbinaiyae
கண்டு விரைந்தோடி வந்தேன்Kandu viraindhodi vandhaen
கழுவும் உம் திரு இரத்தத்தாலேKazhuvum um thiru iraththaththaalae
கறை நீங்க இருதயத்தைKarai neenga irudhayaththai
நீரன்றி என்னாலே பாரில்Neerandri ennaalae paaril
ஏதும் நான் செய்திட இயலேன்Edhum naan seidhida iyalaen
சேர்ப்பீரே வழுவாது என்னைSaerppeerae vazhuvaadhu ennai
காத்துமக்காய் நிறுத்திKaaththumakkaai niruththi
கல்வாரியின் அன்பினையேKalvaariyin anbinaiyae
கண்டு விரைந்தோடி வந்தேன்Kandu viraindhodi vandhaen
கழுவும் உம் திரு இரத்தத்தாலேKazhuvum um thiru iraththaththaalae
கறை நீங்க இருதயத்தைKarai neenga irudhayaththai
ஆவியோடாத்மா சரீரம்Aaviyodaathmaa sareeram
அன்பரே உமக்கென்றும் தந்தேன்Anbarae umakkendrum thandhaen
ஆலயமாக்கியே இப்போAalayamaakkiyae ippo
ஆசீர்வதித்தருளும்Aaseervadhiththarulum
கல்வாரியின் அன்பினையேKalvaariyin anbinaiyae
கண்டு விரைந்தோடி வந்தேன்Kandu viraindhodi vandhaen
கழுவும் உம் திரு இரத்தத்தாலேKazhuvum um thiru iraththaththaalae
கறை நீங்க இருதயத்தைKarai neenga irudhayaththai
சுயம் என்னில் சாம்பலாய் மாறSuyam ennil saambalaai maara
சுத்தாவியே அனல் மூட்டும்Suththaaviyae anal moottum
ஜெயம் பெற்று மாமிசம் மாயJeyam petru maamisam maaya
தேவா அருள் செய்குவீர்Deva arul seiguveer
கல்வாரியின் அன்பினையேKalvaariyin anbinaiyae
கண்டு விரைந்தோடி வந்தேன்Kandu viraindhodi vandhaen
கழுவும் உம் திரு இரத்தத்தாலேKazhuvum um thiru iraththaththaalae
கறை நீங்க இருதயத்தைKarai neenga irudhayaththai
பொன்னையும் பொருளையும் விரும்பேன்Ponnaiyum porulaiyum virumbaen
மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்Mannin vaazhvaiyum naan veruththaen
மன்னவன் இயேசுவின் சாயல்Mannavan Iyaesuvin saayal
இந்நிலத்தே கண்டதால்Innilaththae kandadhaal