பாவம் பெருகுதேPaavam perugudhae
பாரும் பரன் இயேசுவேPaarum paran Iyaesuvae
அழியும் மனுக்குலம்Azhiyum manukkulam
அதையும் இரட்சிப்பீரேAdhaiyum iratchippeerae
ஆத்தும இரட்சிப்பிழந்தவர்Aaththuma iratchippizhandhavar
ஆயிரம் ஆயிரமாய்Aayiram aayiramaai
அன்றாடகம் இந்த மண்ணடியில்Andraadagam indha mannadiyil
அழிந்து சாகின்றாரேAzhindhu saagindraarae
பாவம் பெருகுதேPaavam perugudhae
பாரும் பரன் இயேசுவேPaarum paran Iyaesuvae
அழியும் மனுக்குலம்Azhiyum manukkulam
அதையும் இரட்சிப்பீரேAdhaiyum iratchippeerae
இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்Iratchippin narcheidhi kaettavar
எச்சரிப்பை வெறுத்துEcharippai veruththu
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்Iratchagar Iyaesuvai izhandhoraai
இன்றும் கெட்டழிகின்றார்Indrum kettazhigindraar
பாவம் பெருகுதேPaavam perugudhae
பாரும் பரன் இயேசுவேPaarum paran Iyaesuvae
அழியும் மனுக்குலம்Azhiyum manukkulam
அதையும் இரட்சிப்பீரேAdhaiyum iratchippeerae
தானியேல் போல ஜெபித்திடும்Thaaniyael pola jepiththidum
தாசர் பலர் மறைந்தார்Thaasar palar maraindhaar
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்Thirappin vaasalil nirkum silar
தூங்கிக் களைத்துப் போனார்Thoongik kalaiththup ponaar
பாவம் பெருகுதேPaavam perugudhae
பாரும் பரன் இயேசுவேPaarum paran Iyaesuvae
அழியும் மனுக்குலம்Azhiyum manukkulam
அதையும் இரட்சிப்பீரேAdhaiyum iratchippeerae
ஜீவனை வெறுத்து தியாகமாய்Jeevanai veruththu thiyaagamaai
சேவையும் செய்திடுவேன்Saevaiyum seidhiduvaen
ஜீவனுக்கீடாக ஜனங்களைJeevanukkeedaaga janangalai
ஜீவ தேவன் தருவார்Jeeva Devan tharuvaar
பாவம் பெருகுதேPaavam perugudhae
பாரும் பரன் இயேசுவேPaarum paran Iyaesuvae
அழியும் மனுக்குலம்Azhiyum manukkulam
அதையும் இரட்சிப்பீரேAdhaiyum iratchippeerae
வெறுங்கையாய் பரலோகத்தில்Verungaiyaai paralogaththil
வந்திடேன் இயேசு நாதாVandhidaen Yesu Naathaa
ஆத்தும ஆதாயம் செய்திடவேAaththuma aadhaayam seidhidavae
ஆசீர் பொழிந்தனுப்பும்Aaseer pozhindhanuppum
பாவம் பெருகுதேPaavam perugudhae
பாரும் பரன் இயேசுவேPaarum paran Iyaesuvae
அழியும் மனுக்குலம்Azhiyum manukkulam
அதையும் இரட்சிப்பீரேAdhaiyum iratchippeerae