Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #198 (new ed.)

நித்தியானந்த கர்த்தர்

Niththiyaanandha Karththar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நித்தியானந்த கர்த்தர் இயேசுவேNiththiyaanandha Karththar Iyaesuvae

நித்தமும் பிரகாசிக்கின்றார்Niththamum piragaasikkindraar

பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள்Parvadham meedhilae bakthar paadhangal

பரிசுத்தமுடன் மின்னுதேParisuththamudan minnudhae

பல்லவி · Chorus

சீயோனிலே சுவிசேஷகSeeyonilae suvisaeshaga

ஜெப ஐக்கியமே காணுவோம்Jepa aikkiyamae kaanuvom

ஜெயங் கொண்டோராய்Jeyan kondoraai

ஜெப வீரராய்Jepa veeraraai

சிலுவை யாத்திரை செல்லுவோம்Siluvai yaaththirai selluvom

சரணம் 2 · Verse 2

சிறு மந்தையின் பெரிய மேய்ப்பன்Siru mandhaiyin periya maeippan

நெருங்கி வந்து நிற்கிறார்Nerungi vandhu nirkiraar

சின்னவன் ஆயிரம் பதினாயிரம்Sinnavan aayiram padhinaayiram

சேனைத் திரளாய் மாறுவான்Saenaith thiralaai maaruvaan

பல்லவி · Chorus

சீயோனிலே சுவிசேஷகSeeyonilae suvisaeshaga

ஜெப ஐக்கியமே காணுவோம்Jepa aikkiyamae kaanuvom

ஜெயங் கொண்டோராய்Jeyan kondoraai

ஜெப வீரராய்Jepa veeraraai

சிலுவை யாத்திரை செல்லுவோம்Siluvai yaaththirai selluvom

சரணம் 3 · Verse 3

அவமானங்கள் பரிகாசங்கள்Avamaanangal parigaasangal

அடைந்தாலும் நாம் உழைப்போம்Adaindhaalum naam uzhaippom

ஆத்தும பாரமும் பிரயாசமும்Aaththuma paaramum pirayaasamum

அல்லும் பகலும் நாடுவோம்Allum pagalum naaduvom

பல்லவி · Chorus

சீயோனிலே சுவிசேஷகSeeyonilae suvisaeshaga

ஜெப ஐக்கியமே காணுவோம்Jepa aikkiyamae kaanuvom

ஜெயங் கொண்டோராய்Jeyan kondoraai

ஜெப வீரராய்Jepa veeraraai

சிலுவை யாத்திரை செல்லுவோம்Siluvai yaaththirai selluvom

சரணம் 4 · Verse 4

சீயோன் என்னும் சுவிசேஷகிSeeyon ennum suvisaeshagi

சிகரத்தில் ஏறுகின்றாள்Sigaraththil erugindraal

இலட்சத்து நாற்பது நாலாயிரம்Ilatchaththu naarpadhu naalaayiram

இலக்கம் நோக்கியே ஓடுவோம்Ilakkam nokkiyae oduvom