என் ஆத்துமாவே கலங்கிடாதேEn aaththumaavae kalangidaadhae
உன்னத தேவன் உன் அடைக்கலமேUnnadha Devan un adaikkalamae
வானமும் பூமியும் தானம் விட்டுVaanamum boomiyum thaanam vittu
நிலைமாறினாலும்Nilaimaarinaalum
பஞ்சம் பசியோ நிர்வாணமோPanjam pasiyo nirvaanamo
மிஞ்சும் வறுமையோ வந்திடினும்Minjum varumaiyo vandhidinum
கொஞ்சமும் அஞ்சாதேKonjamum anjaadhae
தஞ்சம் தந்து உன்னை தாங்கிடுவார்Thanjam thandhu unnai thaangiduvaar
என் ஆத்துமாவே கலங்கிடாதேEn aaththumaavae kalangidaadhae
உன்னத தேவன் உன் அடைக்கலமேUnnadha Devan un adaikkalamae
வானமும் பூமியும் தானம் விட்டுVaanamum boomiyum thaanam vittu
நிலைமாறினாலும்Nilaimaarinaalum
நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில்Nenjil visaarangal perugugaiyil
அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும்Anjaadhae endravar vasanam thaetrum
வஞ்சகன் எய்திடும்Vanjagan eidhidum
நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார்Nanjaam kanaigalaith thagarththiduvaar
என் ஆத்துமாவே கலங்கிடாதேEn aaththumaavae kalangidaadhae
உன்னத தேவன் உன் அடைக்கலமேUnnadha Devan un adaikkalamae
வானமும் பூமியும் தானம் விட்டுVaanamum boomiyum thaanam vittu
நிலைமாறினாலும்Nilaimaarinaalum
வாழ்க்கைப் படகினில் அலைகள் மோதிVaazhkkaip padaginil alaigal modhi
ஆழ்த்துகையில் உன் அருகே நிற்பார்Aazhththugaiyil un arugae nirpaar
சூழ்ந்திடும் புயல் நீக்கிSoozhndhidum puyal neekki
வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார்Vaazhndhidavae valakkaram pidippaar
என் ஆத்துமாவே கலங்கிடாதேEn aaththumaavae kalangidaadhae
உன்னத தேவன் உன் அடைக்கலமேUnnadha Devan un adaikkalamae
வானமும் பூமியும் தானம் விட்டுVaanamum boomiyum thaanam vittu
நிலைமாறினாலும்Nilaimaarinaalum
துன்பப் பாதை செல்ல துணிந்திடுவாய்Thunbap paadhai sella thunindhiduvaai
அன்பர் சென்ற பாதை அதுவேதானேAnbar sendra paadhai adhuvaedhaanae
துன்பமே உன் பங்குThunbamae un pangu
துன்பம் மூலம் தேவராஜ்யம் சேர்வாய்Thunbam moolam Devaraajyam saervaai