அழைத்தீரே ஏசுவேAzhaiththeerae Esuvae
அன்போடே என்னை அழைத்தீரேAnbodae ennai azhaiththeerae
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனேAandavar saevaiyilae marippaenae
ஆயத்தமானேன் தேவேAayaththamaanaen Deva
என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேEn janam paavaththil maalgiradhae
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேEn uyir thandhaen mannuyirkkae
என் துயரதொனியோEn thuyaradhoniyo
இதை யார் இன்று கேட்பாரோ?Idhai yaar indru kaetpaaro?
என் காரியமாக யாரை அழைப்பேன்En kaariyamaaga yaarai azhaippaen
என்றீரே வந்தேனிதோEndreerae vandhaenidho
அழைத்தீரே ஏசுவேAzhaiththeerae Esuvae
அன்போடே என்னை அழைத்தீரேAnbodae ennai azhaiththeerae
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனேAandavar saevaiyilae marippaenae
ஆயத்தமானேன் தேவேAayaththamaanaen Deva
எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமேEndhan jepaththaik kaettidumae
ஏழை ஜனத்தை மீட்டிடுமேEzhai janaththai meettidumae
எந்தன் பிதா சித்தமேEndhan Pithaa siththamae
என் போஜனமும் அதுவேEn pojanamum adhuvae
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்En piraananaikkooda naesiththidaamal
என்னையும் ஒப்படைத்தேன்Ennaiyum oppadaiththaen
அழைத்தீரே ஏசுவேAzhaiththeerae Esuvae
அன்போடே என்னை அழைத்தீரேAnbodae ennai azhaiththeerae
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனேAandavar saevaiyilae marippaenae
ஆயத்தமானேன் தேவேAayaththamaanaen Deva
ஆடம்பரங்கள் மேட்டிமைகள்Aadambarangal maettimaigal
ஆசாபாசங்கள் பெருகிடுதேAasaapaasangal perugidudhae
ஆயிரம் ஆயிரமேAayiram aayiramae
நரக வழிபோகின்றாரேNaraga vazhipogindraarae
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்கAa! Neeraeyallaamal yaarundu meetka
ஆண்டவரே இரங்கும்Aandavarae irangum
அழைத்தீரே ஏசுவேAzhaiththeerae Esuvae
அன்போடே என்னை அழைத்தீரேAnbodae ennai azhaiththeerae
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனேAandavar saevaiyilae marippaenae
ஆயத்தமானேன் தேவேAayaththamaanaen Deva
பாக்கியமான சேவையிதேBaakkiyamaana saevaiyidhae
பாதம் பணிந்தே செய்திடுவேன்Paadham panindhae seidhiduvaen
ஆயுள் முடியும் வரைAayul mudiyum varai
கிறிஸ்தேசு வருகை வரைKiristhaesu varugai varai
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்துAnbin manaththaazhmai unmaiyum kaaththu
ஆண்டவரை அடைவேன்Aandavarai adaivaen
அழைத்தீரே ஏசுவேAzhaiththeerae Esuvae
அன்போடே என்னை அழைத்தீரேAnbodae ennai azhaiththeerae
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனேAandavar saevaiyilae marippaenae
ஆயத்தமானேன் தேவேAayaththamaanaen Deva