Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #207 (new ed.)

ஸ்தோத்திரம் பாடியே

Sthoththiram paadiyae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Sthoththiram paadiyae potriduvaen

தேவாதி தேவனை ராஜாதிDevadhi Devanai raajaadhi

ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்Raajanai vaazhththi vanangiduvaen

சரணம் 1 · Verse 1

அற்புதமான அன்பே – என்னில்Arpudhamaana anbae – ennil

பொற்பரன் பாராட்டும் தூய அன்பேPorparan paaraattum thooya anbae

என்றும் மாறா தேவ அன்பேEndrum maaraa Deva anbae

என்னுள்ளம் தங்கும் அன்பேEnnullam thangum anbae

பல்லவி · Chorus

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Sthoththiram paadiyae potriduvaen

தேவாதி தேவனை ராஜாதிDevadhi Devanai raajaadhi

ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்Raajanai vaazhththi vanangiduvaen

சரணம் 2 · Verse 2

ஜோதியாய் வந்த அன்பே – பூவில்Jothiyaai vandha anbae – poovil

ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பேJeevan thandhu ennai meetta anbae

தியாகமான தேவ அன்பேThiyaagamaana Deva anbae

திவ்விய மதுர அன்பேDhivviya madhura anbae

பல்லவி · Chorus

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Sthoththiram paadiyae potriduvaen

தேவாதி தேவனை ராஜாதிDevadhi Devanai raajaadhi

ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்Raajanai vaazhththi vanangiduvaen

சரணம் 3 · Verse 3

மாய உலக அன்பை – நம்பிMaaya ulaga anbai – nambi

மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பேMaanda ennaik kandazhaiththa anbae

என்னை வென்ற தேவ அன்பேEnnai vendra Deva anbae

என்னில் பொங்கும் பேரன்பேEnnil pongum paeranbae

பல்லவி · Chorus

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Sthoththiram paadiyae potriduvaen

தேவாதி தேவனை ராஜாதிDevadhi Devanai raajaadhi

ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்Raajanai vaazhththi vanangiduvaen

சரணம் 4 · Verse 4

ஆதரவான அன்பே – நித்தம்Aadharavaana anbae – niththam

அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பேAnnai pol ennaiyum thaangum anbae

உன்னத மா தேவ அன்பேUnnadha maa Deva anbae

உள்ளங் கவரும் அன்பேUllan kavarum anbae

பல்லவி · Chorus

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்Sthoththiram paadiyae potriduvaen

தேவாதி தேவனை ராஜாதிDevadhi Devanai raajaadhi

ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்Raajanai vaazhththi vanangiduvaen

சரணம் 5 · Verse 5

வாக்கு மாறாத அன்பே – திருVaakku maaraadha anbae – thiru

வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பேVaarththai uraiththennaith thaetrum anbae

சர்வ வல்ல தேவ அன்பேSarva valla Deva anbae

சந்ததம் ஓங்கும் அன்பேSandhadham ongum anbae