மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்Magizhndhiduvaen naan Karththarukkul
களிகூறுவேன் என் தேவனுக்குள்Kaligooruvaen en Devanukkul
இரட்சிப்பின் தேவனுக்குள்Iratchippin Devanukkul
ஆமென் அல்லேலூயா (4)Aamen Alleluyaa (4)
அத்திரமரம் துளிர்விடாமற் போனாலும்Aththiramaram thulirvidaamar ponaalum
திராட்சை செடியில் பழம் இல்லாமல் போனாலும்Thiraatchai sediyil pazham illaamal ponaalum
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்Magizhndhiduvaen naan Karththarukkul
களிகூறுவேன் என் தேவனுக்குள்Kaligooruvaen en Devanukkul
இரட்சிப்பின் தேவனுக்குள்Iratchippin Devanukkul
ஆமென் அல்லேலூயா (4)Aamen Alleluyaa (4)
ஒலிவமரத்தில் பலனற்று போனாலும்Olivamaraththil palanatru ponaalum
வயல்களில் தானியம் விளையாமற் போனாலும்Vayalgalil thaaniyam vilaiyaamar ponaalum
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்Magizhndhiduvaen naan Karththarukkul
களிகூறுவேன் என் தேவனுக்குள்Kaligooruvaen en Devanukkul
இரட்சிப்பின் தேவனுக்குள்Iratchippin Devanukkul
ஆமென் அல்லேலூயா (4)Aamen Alleluyaa (4)
இடையில் மந்தைகள் முதலற்று போனாலும்Idaiyil mandhaigal mudhalatru ponaalum
தொழுவத்தில் மாடுகள் இல்லாமற் போனாலும்Thozhuvaththil maadugal illaamar ponaalum