Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #209 (new ed.)

கர்த்தாவே தேவர்களில்

Karththaavae Devargalil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கர்த்தாவே தேவர்களில்Karththaavae Devargalil

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

வானத்திலும் பூமியிலும்Vaanaththilum boomiyilum

சரணம் 1 · Verse 1

செங்கடலை நீர் பிளந்துSengadalai neer pilandhu

உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்Undhan janangalai nadaththich sendreer

நீர் நல்லவர் சர்வ வல்லவர்Neer nallavar sarva vallavar

என்றும் வாக்கு மாறாதவர்Endrum vaakku maaraadhavar

பல்லவி · Chorus

கர்த்தாவே தேவர்களில்Karththaavae Devargalil

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

வானத்திலும் பூமியிலும்Vaanaththilum boomiyilum

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

வானத்திலும் பூமியிலும்Vaanaththilum boomiyilum

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

சரணம் 2 · Verse 2

தூதர்கள் உண்ணும் உணவால்Thoodhargal unnum unavaal

உந்தன் ஜனங்களை போஷித்தீரேUndhan janangalai poshiththeerae

உம்மைப் போல யாருண்டுUmmaip pola yaarundu

இந்த ஜனங்களை நேசித்திடIndha janangalai naesiththida

பல்லவி · Chorus

கர்த்தாவே தேவர்களில்Karththaavae Devargalil

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

வானத்திலும் பூமியிலும்Vaanaththilum boomiyilum

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

வானத்திலும் பூமியிலும்Vaanaththilum boomiyilum

உமக்கொப்பானவர் யார்Umakkoppaanavar yaar

சரணம் 3 · Verse 3

கன்மலையை நீர் பிளந்துKanmalaiyai neer pilandhu

உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்Undhan janangalin thaagam theerththeer

உம் நாமம் அதிசயம்Um naamam adhisayam

இன்றும் அற்புதம் செய்திடுவீர்Indrum arpudham seidhiduveer