Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #210 (new ed.)

உம்மை ஆராதிப்பேன்

Ummai aaraadhippaen

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உம்மை ஆராதிப்பேன்Ummai aaraadhippaen

உம்மை ஆராதிப்பேன்Ummai aaraadhippaen

என் நாட்கள் முடியும் வரைEn naatkal mudiyum varai

என் ஜீவன் பிரியும் வரைEn jeevan piriyum varai

என் சுவாசம் ஒழியும் வரைEn suvaasam ozhiyum varai

உம்மையே ஆராதிப்பேன்Ummaiyae aaraadhippaen

சரணம் 1 · Verse 1

தாயின் கருவில் உருவாகும் முன்னேThaayin karuvil uruvaagum munnae

பெயர் சொல்லி அழைத்தவர் நீரேPeyar solli azhaiththavar neerae

தாயினும் மேலாக அன்பு வைத்துThaayinum maelaaga anbu vaiththu

நீர் எனக்காக ஜீவன் தந்தீரேNeer enakkaaga jeevan thandheerae

பல்லவி · Chorus

உம்மை ஆராதிப்பேன்Ummai aaraadhippaen

உம்மை ஆராதிப்பேன்Ummai aaraadhippaen

என் நாட்கள் முடியும் வரைEn naatkal mudiyum varai

என் ஜீவன் பிரியும் வரைEn jeevan piriyum varai

என் சுவாசம் ஒழியும் வரைEn suvaasam ozhiyum varai

உம்மையே ஆராதிப்பேன்Ummaiyae aaraadhippaen

சரணம் 2 · Verse 2

எத்தனை முறை இடறினாலும்Eththanai murai idarinaalum

அத்தனையும் மன்னீத்தீரேAththanaiyum manneeththeerae

நன்மையும் கிருபையும் தொடர செய்துNanmaiyum kirupaiyum thodara seidhu

என்னை மீண்டும் நடக்க வைத்தீரேEnnai meendum nadakka vaiththeerae

பல்லவி · Chorus

உம்மை ஆராதிப்பேன்Ummai aaraadhippaen

உம்மை ஆராதிப்பேன்Ummai aaraadhippaen

என் நாட்கள் முடியும் வரைEn naatkal mudiyum varai

என் ஜீவன் பிரியும் வரைEn jeevan piriyum varai

என் சுவாசம் ஒழியும் வரைEn suvaasam ozhiyum varai

உம்மையே ஆராதிப்பேன்Ummaiyae aaraadhippaen

சரணம் 3 · Verse 3

பாவி என்று என்னை தள்ளிடாமல்Paavi endru ennai thallidaamal

அன்போடு அணைத்துக் கொண்டீரேAnbodu anaiththuk kondeerae

என்னையும் உம்முடன் சேர்த்துக் கொள்ளEnnaiyum ummudan saerththuk kolla

நீர் எனக்காக மீண்டும் வருவீரேNeer enakkaaga meendum varuveerae