கர்த்தரை நான் எக்காலத்திலுமேKarththarai naan ekkaalaththilumae
கருத்துடன் ஸ்தோத்திரிப்பேன்Karuththudan sthoththirippaen
அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலேAvar kannin mani pol kaaththadhinaalae
கருத்துடனே துதிப்பேன்Karuththudanae thudhippaen
ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும்Aandavarkkul en aanmaa magizhum
ஆதலால் கலக்கம் இல்லைAadhalaal kalakkam illai
அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்துAvar aapaththu kaalaththil viduviththu kaaththu
ஆயுளை நீட்டுகிறார்Aayulai neettugiraar
என்னோடு கூட கர்த்தர் மகிமையைEnnodu kooda Karththar magimaiyai
எல்லோரும் உயர்த்திடுங்கள்Ellorum uyarththidungal
அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார்Avar ellaa bayaththukkum neengalaakkinaar
என் விண்ணப்பம் கேட்டார்En vinnappam kaettaar
கர்த்தரை நான் எக்காலத்திலுமேKarththarai naan ekkaalaththilumae
கருத்துடன் ஸ்தோத்திரிப்பேன்Karuththudan sthoththirippaen
அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலேAvar kannin mani pol kaaththadhinaalae
கருத்துடனே துதிப்பேன்Karuththudanae thudhippaen
இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் அதற்குIvvaezhai kooppittaan Karththar adharku
இரக்கமாய் செவி சாய்த்தார்Irakkamaai sevi saaiththaar
அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கினார்Avan idukkangalukkellaam neengalaakkinaar
ரட்சிப்பை அருளிச்செய்தார்Ratchippai arulicheidhaar
சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்Singa kuttigal thaazhchiyadaindhu pattiniyaayirukkum
ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவர்க்கோAanaal sirappaai Karththarai thaedupavarkko
சிறுநன்மையையும் குறையாதுSirunanmaiyaiyum kuraiyaadhu