Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #212 (new ed.)

இயேசுவின் நாமத்தை

Iyaesuvin naamaththai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்Iyaesuvin naamaththai potriduvom

என்றும் அவர் துதி சாற்றிடுவோம்Endrum avar thudhi saatriduvom

சரணம் 1 · Verse 1

கரடுமுரடான பாதையினில்Karadumuradaana paadhaiyinil

கால் தடுமாறி தியங்குகையில்Kaal thadumaari thiyangugaiyil

கருணையாய் பேசி கரமதை நீட்டிKarunaiyaai paesi karamadhai neetti

காத்திடும் தயவதை பாடிடுவோம்Kaaththidum dhayavadhai paadiduvom

பல்லவி · Chorus

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்Iyaesuvin naamaththai potriduvom

என்றும் அவர் துதி சாற்றிடுவோம்Endrum avar thudhi saatriduvom

சரணம் 2 · Verse 2

பாவத்தின் பாரத்தை நீக்கினாரேPaavaththin paaraththai neekkinaarae

சாபத்தின் கோரத்தை போக்கினாரேSaapaththin koraththai pokkinaarae

சாகாது வாழ சாவதை வென்றSaagaadhu vaazha saavadhai vendra

தேவக்குமாரனை பாடிடுவோம்Devakkumaaranai paadiduvom

பல்லவி · Chorus

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்Iyaesuvin naamaththai potriduvom

என்றும் அவர் துதி சாற்றிடுவோம்Endrum avar thudhi saatriduvom

சரணம் 3 · Verse 3

யோர்தானை கடந்திடும் நேரமதில்Yordhaanai kadandhidum naeramadhil

அணைத்திடுவார் அவர் மார்பதினில்Anaiththiduvaar avar maarbadhinil

அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்Akkarai saerththu agamagizhvikkum

அன்பரின் நாமத்தை பாடிடுவோம்Anbarin naamaththai paadiduvom

பல்லவி · Chorus

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்Iyaesuvin naamaththai potriduvom

என்றும் அவர் துதி சாற்றிடுவோம்Endrum avar thudhi saatriduvom