விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2)Vindhai Kiristhaesu raajaa! Undhan siluvaiyen maenmai (2)
சுந்தர மிகும் இந்த பூவில்Sundhara migum indha poovil
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்Endha maenmaigal enakkiruppinum
திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விThiranda aasthi, uyarndha kalvi
செல்வாக்குகள் மிகவிருப்பினும்Selvaakkugal migaviruppinum
குருசை நோக்கிப் பார்க்க எனக்குKurusai nokkip paarkka enakku
உரிய பெருமை யாவும் அற்பமேUriya perumai yaavum arpamae
விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2)Vindhai Kiristhaesu raajaa! Undhan siluvaiyen maenmai (2)
சுந்தர மிகும் இந்த பூவில்Sundhara migum indha poovil
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்Endha maenmaigal enakkiruppinum
உம் குருசே ஆசிக்கெல்லாம்Um kurusae aasikkellaam
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்Ootraam vatraa jeeva nadhiyaam
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்Thunga raththa ootril moozhgith
தூய்மையடைந்து மேன்மையாகினேன்Thooimaiyadaindhu maenmaiyaaginaen
விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2)Vindhai Kiristhaesu raajaa! Undhan siluvaiyen maenmai (2)
சுந்தர மிகும் இந்த பூவில்Sundhara migum indha poovil
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்Endha maenmaigal enakkiruppinum
இந்த விந்தை அன்புக்கீடாய்Indha vindhai anbukkeedaai
என்ன காணிக்கை ஈந்திடுவேன்Enna kaanikkai eendhiduvaen
எந்த அரும் பொருள் ஈடாகும்?Endha arum porul eedaagum?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்Ennai mutrilum umakkalikkiraen