யோர்தானை கடக்கும் விசுவாசியே நீYordhaanai kadakkum visuvaasiyae nee
தேவனின் சத்தத்தை கேட்டாயோDevanin saththaththai kaettaayo
அவர் உன்னை வருந்தி அழைக்கிறாரேAvar unnai varundhi azhaikkiraarae
இரட்சிப்பார் உன்னை இந்நேரமிதில்Iratchippaar unnai innaeramidhil
முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும்Muzhu irudhayaththodum muzhu aaththumaavodum
நீயும் உன் பிள்ளைகளும் செவிகொடுத்தால்Neeyum un pillaigalum sevigoduththaal
உன் சத்தத்தை கேட்பார் இரங்குவார் உனக்குUn saththaththai kaetpaar iranguvaar unakku
சேர்ப்பார் உன்னை அவர் மந்தையிலேSaerppaar unnai avar mandhaiyilae
யோர்தானை கடக்கும் விசுவாசியே நீYordhaanai kadakkum visuvaasiyae nee
தேவனின் சத்தத்தை கேட்டாயோDevanin saththaththai kaettaayo
அவர் உன்னை வருந்தி அழைக்கிறாரேAvar unnai varundhi azhaikkiraarae
இரட்சிப்பார் உன்னை இந்நேரமிதில்Iratchippaar unnai innaeramidhil
உன் சிறையிருப்பை நீக்கி உனக்கு இரங்கும்Un siraiyiruppai neekki unakku irangum
உன் தேவனாகிய கர்த்தர் அவர்Un Devanaagiya Karththar avar
கடையான திசை மட்டும் துரத்துண்டிருந்தாலும்Kadaiyaana thisai mattum thuraththundirundhaalum
அவர் உன்னை கூட்டியே சேர்த்துக் கொள்வார்Avar unnai koottiyae saerththuk kolvaar
யோர்தானை கடக்கும் விசுவாசியே நீYordhaanai kadakkum visuvaasiyae nee
தேவனின் சத்தத்தை கேட்டாயோDevanin saththaththai kaettaayo
அவர் உன்னை வருந்தி அழைக்கிறாரேAvar unnai varundhi azhaikkiraarae
இரட்சிப்பார் உன்னை இந்நேரமிதில்Iratchippaar unnai innaeramidhil
அவர் கற்பனைகள் பல கட்டளைகள்Avar karpanaigal pala kattalaigal
முழு ஆத்துமாவோடும் இதயத்தோடும்Muzhu aaththumaavodum idhayaththodum
நீ செவிசாய்த்து கைக்கொண்டு மனந்திரும்பினால்Nee sevisaaiththu kaikkondu manandhirumbinaal
சந்தோஷமடைவார் என்றென்றுமேSandhoshamadaivaar endrendrumae