மாமலை மீதிலேMaamalai meedhilae
வாழும் தூயோராய்Vaazhum thooyoraai
பூமி மீதில் இரக்கம் கொண்டுBoomi meedhil irakkam kondu
வாழ்பவன் பாக்யவான்Vaazhbavan paakyavaan
நீதி வழுவாதோன் பாக்யவான்Needhi vazhuvaadhon paakyavaan
நெஞ்சில் இரங்குவோன் பாக்யவான்Nenjil iranguvon paakyavaan
தூய இதயத்தோர் காண்பார் தரிசனம்Thooya idhayaththor kaanbaar dharisanam
என்றாரே இயேசுவேEndraarae Iyaesuvae
மாமலை மீதிலேMaamalai meedhilae
வாழும் தூயோராய்Vaazhum thooyoraai
பூமி மீதில் இரக்கம் கொண்டுBoomi meedhil irakkam kondu
வாழ்பவன் பாக்யவான்Vaazhbavan paakyavaan
சாந்தகுணமுள்ளோன் பாக்யவான்Saandhagunamullon paakyavaan
பரலோக ராஜ்யத்தை அரசாளுவான்Paraloga raajyaththai arasaaluvaan
நெஞ்சில் உரம் உள்ளோர் மேன்மை அடைவாரேNenjil uram ullor maenmai adaivaarae
என்றாரே இயேசுவேEndraarae Iyaesuvae
மாமலை மீதிலேMaamalai meedhilae
வாழும் தூயோராய்Vaazhum thooyoraai
பூமி மீதில் இரக்கம் கொண்டுBoomi meedhil irakkam kondu
வாழ்பவன் பாக்யவான்Vaazhbavan paakyavaan