விழித்தெழு விசுவாசியே நீVizhiththezhu visuvaasiyae nee
விழித்துக் கண்களை ஏறிட்டுப்பார்Vizhiththuk kangalai erittuppaar
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றேEzhundhu kattuvom vaarungal endrae
எழுந்து கட்டிட வாEzhundhu kattida vaa
எருசலேமின் அலங்கத்தைப் பார்Erusalaemin alangaththaip paar
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்Therukkalin alangolaththaip paar
நொறுங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வாNorungi jepiththu nerungi neeyum vaa
விரும்பி அலங்கத்தை கட்டிட வாVirumbi alangaththai kattida vaa
விழித்தெழு விசுவாசியே நீVizhiththezhu visuvaasiyae nee
விழித்துக் கண்களை ஏறிட்டுப்பார்Vizhiththuk kangalai erittuppaar
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றேEzhundhu kattuvom vaarungal endrae
எழுந்து கட்டிட வாEzhundhu kattida vaa
பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவைPaavaththai verukkum manidhar Deva
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவைAaviyin nirappudhal petror Deva
பாவியின் சாவை கூவி உரைக்கும்Paaviyin saavai koovi uraikkum
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2)Aavipetra Parisuththar Deva (2)
விழித்தெழு விசுவாசியே நீVizhiththezhu visuvaasiyae nee
விழித்துக் கண்களை ஏறிட்டுப்பார்Vizhiththuk kangalai erittuppaar
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றேEzhundhu kattuvom vaarungal endrae
எழுந்து கட்டிட வாEzhundhu kattida vaa
அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்Arppanam thooyanae ennai aliththaen
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்Arpanae aayinum etrukkollum
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்யAruvadaip paniyaik karuththudan seiya
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2)Tharugiraen ennai etrukkollum (2)