Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #217 (new ed.)

வாசலண்டை நின்று

Vaasalandai nindru

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்Vaasalandai nindru aasaiyaai thattum

நேசர் இயேசுவுக்குன் உள்ளம் திறவாயோNaesar Iyaesuvukkun ullam thiravaayo

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்Paaviyai orupodhum thallaadha Naesar

வாவென்று உன்னை அழைக்கிறாரேVaavendru unnai azhaikkiraarae

சரணம் 1 · Verse 1

ஆதரிப்பார் யாருமில்லை யென்றெண்ணிAadharippaar yaarumillai yendrenni

ஆதரை மீதினில் அலைந்திடுவாயேAadharai meedhinil alaindhiduvaayae

காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்Kaanaadha aattaith thaedi vandha Maeippar

கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார்Kandunnai mandhaiyil saerththiduvaar

பல்லவி · Chorus

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்Vaasalandai nindru aasaiyaai thattum

நேசர் இயேசுவுக்குன் உள்ளம் திறவாயோNaesar Iyaesuvukkun ullam thiravaayo

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்Paaviyai orupodhum thallaadha Naesar

வாவென்று உன்னை அழைக்கிறாரேVaavendru unnai azhaikkiraarae

சரணம் 2 · Verse 2

அற்ப வாழ்வை நித்ய வாழ்வென்று எண்ணிArpa vaazhvai nithya vaazhvendru enni

தற்பரன் தயவை தள்ளிடலாமா ?Tharparan dhayavai thallidalaamaa ?

நினையாத நேரம் மரணம் சந்தித்தால்Ninaiyaadha naeram maranam sandhiththaal

நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய் ?Niththiyaththai engu nee kazhippaai ?

பல்லவி · Chorus

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்Vaasalandai nindru aasaiyaai thattum

நேசர் இயேசுவுக்குன் உள்ளம் திறவாயோNaesar Iyaesuvukkun ullam thiravaayo

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்Paaviyai orupodhum thallaadha Naesar

வாவென்று உன்னை அழைக்கிறாரேVaavendru unnai azhaikkiraarae

சரணம் 3 · Verse 3

பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துPaavaththinaal saapa rogaththaal thoindhu

மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்Maayaiyil aazhndhu madindhiduvaanaen

பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்Paavaththaip pokkidum thooya udhiraththin

ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ,Jeeva ootril moozhgi meetpuraayo,