வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்Vaanamum boomiyum malaippallaththaakkum
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்Vaazhththumae Aandavar nallavar vallavar
சந்திர சூரியன் சகலமும் வணங்குதேSandhira sooriyan sagalamum vanangudhae
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)Endhanin idhayamum inbaththaalbongudhae (2)
உந்தனின் கிருபையை எண்ணவும் முடியாதேUndhanin kirupaiyai ennavum mudiyaadhae
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்Thandhaiyumaanavar nallavar vallavar
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்Vaanamum boomiyum malaippallaththaakkum
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்Vaazhththumae Aandavar nallavar vallavar
பச்சை கம்பள வயல் பரமனை போற்றுதேPachai kambala vayal Paramanai potrudhae
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)Paravai inangalum paadiththudhikkudhae (2)
பக்தரின் உள்ளங்கள் பரவசம் அடையுதேBaktharin ullangal paravasam adaiyudhae
பரிசுத்த ஆண்டவர் நல்லவர் வல்லவர்Parisuththa Aandavar nallavar vallavar
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்Vaanamum boomiyum malaippallaththaakkum
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்Vaazhththumae Aandavar nallavar vallavar
உடல் நலம் பெற்றதால் உள்ளமும் பொங்குதேUdal nalam petradhaal ullamum pongudhae
கடல் போன்ற காருண்யம் கண்டதால் கொள்ளுதே (2)Kadal pondra kaarunyam kandadhaal kolludhae (2)
கடலலை இயேசுவின் பாதம் தழுவுதேKadalalai Iyaesuvin paadham thazhuvudhae
திடமான ஆண்டவர் நல்லவர் வல்லவர்Thidamaana Aandavar nallavar vallavar
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்Vaanamum boomiyum malaippallaththaakkum
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்Vaazhththumae Aandavar nallavar vallavar