Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #219 (new ed.)

வா, பாவி, மலைத்து

Vaa, paavi, malaiththu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வா, பாவி, மலைத்து நில்லாதே வா (2)Vaa, paavi, malaiththu nillaadhae vaa (2)

சரணம் 1 · Verse 1

என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்Ennidaththil oru nanmaiyumillaiyen

றெண்ணித் திகையாதே,Rennith thigaiyaadhae,

உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,Unnidaththil ondrumillai, arivaenae,

உள்ளபடி வாவேன்Ullapadi vaavaen

பல்லவி · Chorus

வா, பாவி, மலைத்து நில்லாதே வா (2)Vaa, paavi, malaiththu nillaadhae vaa (2)

சரணம் 2 · Verse 2

உன்றனுக்காகவே நானே அடி பட்டேன்,Undranukkaagavae naanae adi pattaen,

உன் பாவத்தைச் சுமந்தேன்,Un paavaththaich sumandhaen,

சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்Sindhiya en thiru raththaththaal un paavam

தீர்த்து விட்டேன், பாவி,Theerththu vittaen, paavi,

பல்லவி · Chorus

வா, பாவி, மலைத்து நில்லாதே வா (2)Vaa, paavi, malaiththu nillaadhae vaa (2)

சரணம் 3 · Verse 3

என்னிடத்தில் வரும் பாவியெவரையும்Ennidaththil varum paaviyevaraiyum

இகழ்ந்து தள்ளேனே,Igazhndhu thallaenae,

மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே.Manniya maeloga vaazhvai arulvaenae.

வாராயோ, பாவி?Vaaraayo, paavi?

பல்லவி · Chorus

வா, பாவி, மலைத்து நில்லாதே வா (2)Vaa, paavi, malaiththu nillaadhae vaa (2)