உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாUyirththezhundhaarae Alleluyaa
ஜெயித்தெழுந்தாரேJeyiththezhundhaarae
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசுUyirudan ezhundha Meetpar Yesu
என் சொந்தமானாரேEn sondhamaanaarae
கல்லறை திறந்திடவேKallarai thirandhidavae
கடும் சேவகர் பயந்திடவேKadum saevagar bayandhidavae
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேVallavar Yesu uyirththezhundhaarae
வல்ல பிதாவின் செயலிதுவேValla Pithaavin seyalidhuvae
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாUyirththezhundhaarae Alleluyaa
ஜெயித்தெழுந்தாரேJeyiththezhundhaarae
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசுUyirudan ezhundha Meetpar Yesu
என் சொந்தமானாரேEn sondhamaanaarae
மரித்தவர் மத்தியிலேMariththavar maththiyilae
ஜீவ தேவனைத் தேடுவாரோJeeva Devanaith thaeduvaaro
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேNeedhiyin adhipadhi uyirththezhundhaarae
நித்திய நம்பிக்கை பெருகிடுதேNiththiya nambikkai perugidudhae
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாUyirththezhundhaarae Alleluyaa
ஜெயித்தெழுந்தாரேJeyiththezhundhaarae
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசுUyirudan ezhundha Meetpar Yesu
என் சொந்தமானாரேEn sondhamaanaarae
மரணமுன் கூர் எங்கேMaranamun koor engae
பாதாளமுன் ஜெயமெங்கேPaadhaalamun jeyamengae
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்Saavaiyum noyaiyum paeyaiyum jeyiththaar
சபையோரே துதி சாற்றிடுவோம்Sapaiyorae thudhi saatriduvom
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாUyirththezhundhaarae Alleluyaa
ஜெயித்தெழுந்தாரேJeyiththezhundhaarae
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசுUyirudan ezhundha Meetpar Yesu
என் சொந்தமானாரேEn sondhamaanaarae
பரிசுத்தமாகுதலைParisuththamaagudhalai
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்Bayaththodendrum kaaththuk kolvom
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகEkkaalam thonikkaiyil maruroopamaaga
எழும்புவோமே மகிமையிலேEzhumbuvomae magimaiyilae
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாUyirththezhundhaarae Alleluyaa
ஜெயித்தெழுந்தாரேJeyiththezhundhaarae
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசுUyirudan ezhundha Meetpar Yesu
என் சொந்தமானாரேEn sondhamaanaarae