Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #221 (new ed.)

உன்னத தேவனுக்கே

Unnadha Devanukkae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உன்னத தேவனுக்கே மகிமைUnnadha Devanukkae magimai

உலகில் சமாதானமாமேUlagil samaadhaanamaamae

காரிருள் நீங்கிடக் காசினி மீதிலேKaarirul neengidak kaasini meedhilae

கதிரொளியாய் ஜெனித்தார்Kadhiroliyaai jeniththaar

அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa

அல்லேலூயா துதியவர்க்கேAlleluyaa thudhiyavarkkae

1 மானிடர் மேல் இவர்கன்பிதுவோ1 Maanidar mael ivarganbidhuvo

மனுக்கோலமாய் மனுவேலனார்Manukkolamaai manuvaelanaar

மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்Maatchimai yaavaiyum thurandhae ivvulagil

மாணொளியாய் ஜெனித்தார்Maanoliyaai jeniththaar

சரணம் 1 · Verse 1

தாரகை என அவர் தோன்றிடவேThaaragai ena avar thondridavae

நேர் பாதையில் நடத்திடவேNaer paadhaiyil nadaththidavae

தற்பரன் கிருபையும் சத்திய மீந்திடTharparan kirupaiyum saththiya meendhida

தன் ஒளியாய் ஜெனித்தார்Than oliyaai jeniththaar

பல்லவி · Chorus

உன்னத தேவனுக்கே மகிமைUnnadha Devanukkae magimai

உலகில் சமாதானமாமேUlagil samaadhaanamaamae

காரிருள் நீங்கிடக் காசினி மீதிலேKaarirul neengidak kaasini meedhilae

கதிரொளியாய் ஜெனித்தார்Kadhiroliyaai jeniththaar

அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa

அல்லேலூயா துதியவர்க்கேAlleluyaa thudhiyavarkkae

1 மானிடர் மேல் இவர்கன்பிதுவோ1 Maanidar mael ivarganbidhuvo

மனுக்கோலமாய் மனுவேலனார்Manukkolamaai manuvaelanaar

மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்Maatchimai yaavaiyum thurandhae ivvulagil

மாணொளியாய் ஜெனித்தார்Maanoliyaai jeniththaar

சரணம் 2 · Verse 2

வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்Vaazhththuvom paalagan Yesu paran

வல்ல தேவனின் ஏக சுதன்Valla Devanin ega Sudhan

வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவேVaanjiththaarae emmil vaasam seidhidavae

வானொளியாய் ஜெனித்தார்Vaanoliyaai jeniththaar

பல்லவி · Chorus

உன்னத தேவனுக்கே மகிமைUnnadha Devanukkae magimai

உலகில் சமாதானமாமேUlagil samaadhaanamaamae

காரிருள் நீங்கிடக் காசினி மீதிலேKaarirul neengidak kaasini meedhilae

கதிரொளியாய் ஜெனித்தார்Kadhiroliyaai jeniththaar

அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa

அல்லேலூயா துதியவர்க்கேAlleluyaa thudhiyavarkkae

1 மானிடர் மேல் இவர்கன்பிதுவோ1 Maanidar mael ivarganbidhuvo

மனுக்கோலமாய் மனுவேலனார்Manukkolamaai manuvaelanaar

மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்Maatchimai yaavaiyum thurandhae ivvulagil

மாணொளியாய் ஜெனித்தார்Maanoliyaai jeniththaar

சரணம் 3 · Verse 3

தாவீதின் வேர் இவராய் அவனின்Thaaveedhin vaer ivaraai avanin

ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவேJeya raajjiyam sthaapikkavae

தாசனின் ரூபமாய் தாரணி மீதிலேThaasanin roopamaai thaarani meedhilae

தாம் உதித்தார் ஒளியாய்Thaam udhiththaar oliyaai