உன்னதத்தின் தூதர்களேUnnadhaththin thoodhargalae
ஒன்றாகக் கூடுங்கள்Ondraagak koodungal
மன்னன் இயேசு நாதருக்கேMannan Yesu Naatharukkae
வான்முடி சூட்டுங்கள்Vaanmudi soottungal
ராஜாதி ராஜன் இயேசுRaajaadhi raajan Yesu
இயேசு மகாராஜன் – அவர்Yesu magaaraajan – avar
ராஜ்ஜியம் புவியெங்கும் மகாRaajjiyam puviyengum Mahaa
மாட்சியாய் விளங்கMaatchiyaai vilanga
அவர் திரு நாமமே விளங்க – 2Avar thiru naamamae vilanga – 2
அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa
அல்லேலூயாவேAllaelooyaavae
அல்பா ஒமேகா அவர்க்கேAlbaa omaegaa avarkkae
அல்லேலூயாவேAllaelooyaavae
நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்Naalaa thaesaththilullorae nadandhu vaarungal
மேலோன் ஏசுநாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்Maelon Esunaadharukkae meimudi soottungal
சின்ன நாடுகளை விட்டு சீக்கிரம் ஏகுங்கள்Sinna naadugalai vittu seekkiram egungal
பொன்னகராம் சாலேமுக்கு போய் முடி சூட்டுங்கள்Ponnagaraam saalaemukku poi mudi soottungal
ராஜாதி ராஜன் இயேசுRaajaadhi raajan Yesu
இயேசு மகாராஜன் – அவர்Yesu magaaraajan – avar
ராஜ்ஜியம் புவியெங்கும் மகாRaajjiyam puviyengum Mahaa
மாட்சியாய் விளங்கMaatchiyaai vilanga
அவர் திரு நாமமே விளங்க – 2Avar thiru naamamae vilanga – 2
அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa
அல்லேலூயாவேAllaelooyaavae
அல்பா ஒமேகா அவர்க்கேAlbaa omaegaa avarkkae
அல்லேலூயாவேAllaelooyaavae
குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்Kutramillaa paalagarae koodikkulaavungal
வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்Vetri vaendhan Iyaesuvukkae vinmudi soottungal
ஐயேசு என்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்Aiyaesu endra naamaththaiyae ellaarum paadungal
ராஜாதி ராஜன் தலைக்கு நன்முடி கூட்டுங்கள்Raajaadhi raajan thalaikku nanmudi koottungal
ராஜாதி ராஜன் இயேசுRaajaadhi raajan Yesu
இயேசு மகாராஜன் – அவர்Yesu magaaraajan – avar
ராஜ்ஜியம் புவியெங்கும் மகாRaajjiyam puviyengum Mahaa
மாட்சியாய் விளங்கMaatchiyaai vilanga
அவர் திரு நாமமே விளங்க – 2Avar thiru naamamae vilanga – 2
அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa
அல்லேலூயாவேAllaelooyaavae
அல்பா ஒமேகா அவர்க்கேAlbaa omaegaa avarkkae
அல்லேலூயாவேAllaelooyaavae
சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்Sagala koottaththaargalae saashtaangam seiyungal
மகத்துவ ராஜன் இவர் மாமுடி சூட்டுங்கள்Magaththuva raajan ivar maamudi soottungal
உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்Unnadhaththin thoodhargalae ondraagak koodungal
மன்னன் ஐயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்Mannan aiyaesu Naatharukkae vaanmudi soottungal