Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #223 (new ed.)

எந்தக் காலத்திலும்

Endhak kaalaththilum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்Endhak kaalaththilum endha naeraththilum

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்Nandriyaal ummai naan thudhippaen

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்Iyaesuvae ummai naan thudhippaen thudhippaen

எந்த வேளையிலும் துதிப்பேன்Endha vaelaiyilum thudhippaen

சரணம் 1 · Verse 1

ஆதியும் நீரே அந்தமும் நீரேAadhiyum neerae andhamum neerae

ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரேJothiyum neerae en sondhamum neerae

பல்லவி · Chorus

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்Endhak kaalaththilum endha naeraththilum

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்Nandriyaal ummai naan thudhippaen

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்Iyaesuvae ummai naan thudhippaen thudhippaen

எந்த வேளையிலும் துதிப்பேன்Endha vaelaiyilum thudhippaen

சரணம் 2 · Verse 2

தாய் தந்தை நீரே தாதையும் நீரேThaai thandhai neerae thaadhaiyum neerae

தாபரம் நீரே என் தாரகம் நீரேThaaparam neerae en thaaragam neerae

பல்லவி · Chorus

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்Endhak kaalaththilum endha naeraththilum

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்Nandriyaal ummai naan thudhippaen

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்Iyaesuvae ummai naan thudhippaen thudhippaen

எந்த வேளையிலும் துதிப்பேன்Endha vaelaiyilum thudhippaen

சரணம் 3 · Verse 3

வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரேVaazhvilum neerae thaazhvilum neerae

வாதையில் நீரே பாதையில் நீரேVaadhaiyil neerae paadhaiyil neerae

பல்லவி · Chorus

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்Endhak kaalaththilum endha naeraththilum

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்Nandriyaal ummai naan thudhippaen

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்Iyaesuvae ummai naan thudhippaen thudhippaen

எந்த வேளையிலும் துதிப்பேன்Endha vaelaiyilum thudhippaen

சரணம் 4 · Verse 4

வானிலும் நீரே பூவிலும் நீரேVaanilum neerae poovilum neerae

ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரேAazhiyil neerae en aapaththil neerae

பல்லவி · Chorus

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்Endhak kaalaththilum endha naeraththilum

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்Nandriyaal ummai naan thudhippaen

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்Iyaesuvae ummai naan thudhippaen thudhippaen

எந்த வேளையிலும் துதிப்பேன்Endha vaelaiyilum thudhippaen

சரணம் 5 · Verse 5

துன்ப நேரத்தில் இன்பமும் நீரேThunba naeraththil inbamum neerae

இன்னல் வேளையில் என் மாறிடா நேசர்Innal vaelaiyil en maaridaa Naesar

பல்லவி · Chorus

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்Endhak kaalaththilum endha naeraththilum

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்Nandriyaal ummai naan thudhippaen

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்Iyaesuvae ummai naan thudhippaen thudhippaen

எந்த வேளையிலும் துதிப்பேன்Endha vaelaiyilum thudhippaen

சரணம் 6 · Verse 6

தேவனும் நீரே என் ஜீவனும் நீரேDevanum neerae en jeevanum neerae

ராஜராஜனாம் என் சர்வமும் நீரேRaajaraajanaam en sarvamum neerae