Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #224 (new ed.)

ஐயையா, நான் வந்தேன்

Aiyaiyaa, naan vandhaen

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன் – தேவAiyaiyaa, naan vandhaen – Deva

ஆட்டுக்குட்டி வந்தேன்Aattukkutti vandhaen

சரணம் 1 · Verse 1

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்Thuiyan neer sori paavi enakkaaich sindhith

துஷ்டன் எனை அழைத்தீர் – தயைThushtan enai azhaiththeer – dhayai

செய்வோம் என்றே: இதை அல்லாது போக்கில்லைSeivom endrae: idhai allaadhu pokkillai

தேவாட்டுக்குட்டி வந்தேன்Devattukkutti vandhaen

பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன் – தேவAiyaiyaa, naan vandhaen – Deva

ஆட்டுக்குட்டி வந்தேன்Aattukkutti vandhaen

சரணம் 2 · Verse 2

எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்Ennam veliyae poraattangal utpayam

எத்தனை எத்தனையோ! – இவைEththanai eththanaiyo! – Ivai

திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்,Thinnam agatri eliyanai ratchiyum,

தேவாட்டுக்குட்டி வந்தேன்Devattukkutti vandhaen

பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன் – தேவAiyaiyaa, naan vandhaen – Deva

ஆட்டுக்குட்டி வந்தேன்Aattukkutti vandhaen

சரணம் 3 · Verse 3

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்Etrukkondu mannip peendhu suththigarith

தென்னை அரவணையும், – மனம்Thennai aravanaiyum, – manam

தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்Thaetrikkondaen undhan vaakkuththaththangalaal

தேவாட்டுக்குட்டி வந்தேன்Devattukkutti vandhaen

பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன் – தேவAiyaiyaa, naan vandhaen – Deva

ஆட்டுக்குட்டி வந்தேன்Aattukkutti vandhaen