Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #225 (new ed.)

எல்லாம் என் இயேசுவுக்கு

Ellaam en Iyaesuvukku

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

எல்லாம் என் இயேசுவுக்குEllaam en Iyaesuvukku

நீ கொடுத்திட ஆயத்தமாNee koduththida aayaththamaa

உன் ஜீவன் உன் ஆஸ்தி சரீரத்தைUn jeevan un aasthi sareeraththai

இன்றே நீ கொடுத்திடுவாய்Indrae nee koduththiduvaai

சரணம் 1 · Verse 1

இயேசுவை அறியாத மக்கள்Iyaesuvai ariyaadha makkal

ஆயிரம் ஆயிரம் பேர்Aayiram aayiram paer

அவர்களும் இயேசுவை அறிந்திடவேAvargalum Iyaesuvai arindhidavae

தத்தம் செய்வாய் உன்னையேThaththam seivaai unnaiyae

பல்லவி · Chorus

எல்லாம் என் இயேசுவுக்குEllaam en Iyaesuvukku

நீ கொடுத்திட ஆயத்தமாNee koduththida aayaththamaa

உன் ஜீவன் உன் ஆஸ்தி சரீரத்தைUn jeevan un aasthi sareeraththai

இன்றே நீ கொடுத்திடுவாய்Indrae nee koduththiduvaai

சரணம் 2 · Verse 2

புறப்பட்டுச் சென்றிடும் பக்தர்Purappattuch sendridum bakthar

சுவிசேஷம் கூறிடவேSuvisaesham kooridavae

கொடுத்திட ஜெபித்திட ஆட்கள் தேவைKoduththida jepiththida aatkal Deva

உன்னை அர்ப்பணிப்பாயா?Unnai arppanippaayaa?

பல்லவி · Chorus

எல்லாம் என் இயேசுவுக்குEllaam en Iyaesuvukku

நீ கொடுத்திட ஆயத்தமாNee koduththida aayaththamaa

உன் ஜீவன் உன் ஆஸ்தி சரீரத்தைUn jeevan un aasthi sareeraththai

இன்றே நீ கொடுத்திடுவாய்Indrae nee koduththiduvaai

சரணம் 3 · Verse 3

கிறிஸ்துவின் வருகை சமீபம்Kiristhuvin varugai sameepam

ஆயத்தமாகிடுவோம்Aayaththamaagiduvom

இந்த நற்செய்தியை கூறிடுவோம்Indha narcheidhiyai kooriduvom

ஆயத்தமாக்கிடுவோம்Aayaththamaakkiduvom