இஸ்ரவேலே கர்த்தரை நம்புIsravaelae Karththarai nambu
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்புKarththarai nambu Karththarai nambu
இஸ்ரவேலே அவர் உன் துணையும்Isravaelae avar un thunaiyum
கேடகமானவர்Kaedagamaanavar
புழுதியிலிருந்து தூக்கி விடுவார்Puzhudhiyilirundhu thookki viduvaar
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்Kuppaiyilirundhu uyarththiduvaar
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்Pirapukkalodum raajaakkalodum
உட்கார செய்பவர் உனக்கும் உண்டுUtkaara seibavar unakkum undu
இஸ்ரவேலே கர்த்தரை நம்புIsravaelae Karththarai nambu
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்புKarththarai nambu Karththarai nambu
இஸ்ரவேலே அவர் உன் துணையும்Isravaelae avar un thunaiyum
கேடகமானவர்Kaedagamaanavar
அவர் உன்னை விட்டு விலகுவதில்லைAvar unnai vittu vilaguvadhillai
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லைAvar unnai endrum kai viduvadhillai
உள்ளம் கையில் வரைந்தவர் அவர்Ullam kaiyil varaindhavar avar
உன்னை என்றும் மறப்பதில்லைUnnai endrum marappadhillai
இஸ்ரவேலே கர்த்தரை நம்புIsravaelae Karththarai nambu
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்புKarththarai nambu Karththarai nambu
இஸ்ரவேலே அவர் உன் துணையும்Isravaelae avar un thunaiyum
கேடகமானவர்Kaedagamaanavar
அக்கினி மீது நீ நடக்கும் போதுAkkini meedhu nee nadakkum podhu
ஆறுகளை நீ கடக்கும் போதுAarugalai nee kadakkum podhu
அக்கினி அணுகாது ஆறுகள் புரளாதுAkkini anugaadhu aarugal puralaadhu
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலேAandavar unnodu iruppadhaalae