Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #227 (new ed.)

அந்த நாள்

Andha naal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்Andha naal inba inba inba naal

எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்Engal Yesu raajan vaanil thondrum naal

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa Alleluyaa

சரணம் 1 · Verse 1

இந்தப் பூமி வெந்துருகிச் சாம்பலாகுமேIndhap boomi vendhurugich saambalaagumae

சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்Sindhiththu manandhirumbi avarai andikkol

விரைவுடன் ஓடிவா விண்ணினில் சேரவேViraivudan odivaa vinninil saeravae

வேகமாய் வேகமாய் வேகமாய்Vaegamaai vaegamaai vaegamaai

பல்லவி · Chorus

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்Andha naal inba inba inba naal

எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்Engal Yesu raajan vaanil thondrum naal

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa Alleluyaa

சரணம் 2 · Verse 2

கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமேKashtam nashtam pattappaadu parandhu pogumae

பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமேPanjam pasi thaagamumae maraindhu pogumae

வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமேVaadhai noi thunbamum varuththangal yaavumae

நீங்குமே நீங்குமே நீங்குமேNeengumae neengumae neengumae

பல்லவி · Chorus

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்Andha naal inba inba inba naal

எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்Engal Yesu raajan vaanil thondrum naal

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa Alleluyaa

சரணம் 3 · Verse 3

ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்Aattukkutti pinnae povaar paattup paaduvaar

பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்Paravasangal soozhndhu miga aattam aaduvaar

ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையேAanandham endrumae aarpparippom avaraiyae

மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம்Magizhuvom magizhuvom magizhuvom

பல்லவி · Chorus

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்Andha naal inba inba inba naal

எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்Engal Yesu raajan vaanil thondrum naal

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa Alleluyaa

சரணம் 4 · Verse 4

புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலேPudhiya vaanam pudhiya boomi thondrum naalilae

நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமேNiththiya kaalam naamum angae vaazhvomendrumae

தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரேThoodhargal yaavarum saevaigal purivaarae

என்றுமே என்றுமே என்றென்றுமேEndrumae endrumae endrendrumae

பல்லவி · Chorus

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்Andha naal inba inba inba naal

எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்Engal Yesu raajan vaanil thondrum naal

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாAlleluyaa Alleluyaa Alleluyaa

சரணம் 5 · Verse 5

பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலேPaavamatra Parisuththarin raajyamadhilae

பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமேPaalargal pola naamum paarkkappaduvomae

பாலூடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன்Paaloodan thaenumaaip pazharasam paangudan

பருகுவோம் பருகுவோம் பருகுவோம்Paruguvom paruguvom paruguvom