Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #228 (new ed.)

அநாதி தேவன் உன்

Anaadhi Devan un

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அநாதி தேவன் உன் அடைக்கலமேAnaadhi Devan un adaikkalamae

அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமேAvar niththiya puyangal un aadhaaramae

இந்த தேவன் என்றென்றுமுள்ளIndha Devan endrendrumulla

சதா காலமும் நமது தேவன்Sadhaa kaalamum namadhu Devan

மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்Marana pariyandham nammai nadaththiduvaar

சரணம் 1 · Verse 1

காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்Kaarunyaththaalae izhuththuk kondaar

தூய தேவ அன்பேThooya Deva anbae

இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி உன்னைIvvanaandharaththil nayangaatti unnai

இனிதாய் வருந்தி அழைத்தார்Inidhaai varundhi azhaiththaar

பல்லவி · Chorus

அநாதி தேவன் உன் அடைக்கலமேAnaadhi Devan un adaikkalamae

அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமேAvar niththiya puyangal un aadhaaramae

இந்த தேவன் என்றென்றுமுள்ளIndha Devan endrendrumulla

சதா காலமும் நமது தேவன்Sadhaa kaalamum namadhu Devan

மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்Marana pariyandham nammai nadaththiduvaar

சரணம் 2 · Verse 2

கானகப் பாதையில் காரிருளில்Kaanagap paadhaiyil kaarirulil

தூய தேவ ஒளியேThooya Deva oliyae

அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளைAzhugai niraindha pallath thaakkugalai

அரும் நீரூற்றாய் மாற்றினாரேArum neerootraai maatrinaarae

பல்லவி · Chorus

அநாதி தேவன் உன் அடைக்கலமேAnaadhi Devan un adaikkalamae

அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமேAvar niththiya puyangal un aadhaaramae

இந்த தேவன் என்றென்றுமுள்ளIndha Devan endrendrumulla

சதா காலமும் நமது தேவன்Sadhaa kaalamum namadhu Devan

மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்Marana pariyandham nammai nadaththiduvaar

சரணம் 3 · Verse 3

இப்புவி யாத்திரை கடந்திடுவாய்Ippuvi yaaththirai kadandhiduvaai

தூய தேவ தயவால்Thooya Deva dhayavaal

கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலேKadum kaanagaththil Karththar maarbinilae

கிடைக்கும் இளைப்பாறுதலேKidaikkum ilaippaarudhalae

பல்லவி · Chorus

அநாதி தேவன் உன் அடைக்கலமேAnaadhi Devan un adaikkalamae

அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமேAvar niththiya puyangal un aadhaaramae

இந்த தேவன் என்றென்றுமுள்ளIndha Devan endrendrumulla

சதா காலமும் நமது தேவன்Sadhaa kaalamum namadhu Devan

மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்Marana pariyandham nammai nadaththiduvaar

சரணம் 4 · Verse 4

கிருபை கூர்ந்து மனதுருகும்Kirupai koorndhu manadhurugum

தூய தேவ அன்பேThooya Deva anbae

உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனைUn samaadhaanaththin udanbadikkaidhanai

உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்Unmaiyaai Karththar kaaththuk kolvaar

பல்லவி · Chorus

அநாதி தேவன் உன் அடைக்கலமேAnaadhi Devan un adaikkalamae

அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமேAvar niththiya puyangal un aadhaaramae

இந்த தேவன் என்றென்றுமுள்ளIndha Devan endrendrumulla

சதா காலமும் நமது தேவன்Sadhaa kaalamum namadhu Devan

மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்Marana pariyandham nammai nadaththiduvaar

சரணம் 5 · Verse 5

வறண்ட வாழ்க்கை செழித்திடுமேVaranda vaazhkkai sezhiththidumae

தூய தேவ அருளால்Thooya Deva arulaal

நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்Niththiya magizhchi thalaimael irukkum

சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்Sanjalam thavippum odippom