ஆனந்த துதி ஒலி கேட்கும்Aanandha thudhi oli kaetkum
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்Aadal paadal saththamum thonikkum
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்Aagaaya vinmeenaai avar janam perugum
ஆண்டவர் வாக்குப் பலிக்கும்Aandavar vaakkup balikkum
மகிமைப் படுத்துவேனென்றாரேMagimaip paduththuvaenendraarae
மகிபனின் பாசம் பெரிதேMagipanin paasam peridhae
மங்காத புகழுடன் வாழ்வோம்Mangaadha pugazhudan vaazhvom
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேMaatchi petruyarndhiduvomae
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்Kurugida maattom kundrida maattom
கறையில்லா தேவனின் வாக்குKaraiyillaa Devanin vaakku
ஆனந்த துதி ஒலி கேட்கும்Aanandha thudhi oli kaetkum
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்Aadal paadal saththamum thonikkum
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்Aagaaya vinmeenaai avar janam perugum
ஆண்டவர் வாக்குப் பலிக்கும்Aandavar vaakkup balikkum
விடுதலை முழங்கிடுவோமேVidudhalai muzhangiduvomae
விக்கினம் யாவும் அகலும்Vikkinam yaavum agalum
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளைIdukkangal soozhndhidum vaelai
இரட்சகர் மீட்பருள்வாரேIratchagar Meetparulvaarae
நுகங்கள் முறிந்திடும் கட்டுகளறுந்திடும்Nugangal murindhidum kattugalarundhidum
விடுதலைப் பெருவிழா காண்போம்Vidudhalaip peruvizhaa kaanbom
ஆனந்த துதி ஒலி கேட்கும்Aanandha thudhi oli kaetkum
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்Aadal paadal saththamum thonikkum
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்Aagaaya vinmeenaai avar janam perugum
ஆண்டவர் வாக்குப் பலிக்கும்Aandavar vaakkup balikkum
ஆறாத காயங்கள் ஆறும்Aaraadha kaayangal aarum
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்Aarokkiyam vaazhvinil moodum
ஆற்றியே தேற்றும் நல்நாதர்Aatriyae thaetrum nalnaadhar
போற்றியே பாதம் தரிப்போம்Potriyae paadham tharippom
அனாதி தேவனே அடைக்கலம் பாரினில்Anaadhi Devanae adaikkalam paarinil
அனாதையாவது இல்லைAnaadhaiyaavadhu illai