Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #233 (new ed.)

என் தேவன் என்

En Devan en

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என் தேவன் என் வெளிச்சம்En Devan en velicham

என்னை இரட்சிப்பவரும் அவரேEnnai iratchippavarum avarae

என் ஜீவனுக் கரணானவர்En jeevanuk karanaanavar

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் என்Naan yaarukkum anjamaattaen en

சரணம் 1 · Verse 1

தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்Thaayum thandhaiyum thallivittaalum

அன்பர் இயேசென்னைச் சேர்த்துக் கொள்வார் (2)Anbar iyaesennaich saerththuk kolvaar (2)

என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்Ennai avar nizhalil vaiththuk kaaththiduvaar

கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்Kanmalai maelaetri ennai uyarththiduvaar

பல்லவி · Chorus

என் தேவன் என் வெளிச்சம்En Devan en velicham

என்னை இரட்சிப்பவரும் அவரேEnnai iratchippavarum avarae

என் ஜீவனுக் கரணானவர்En jeevanuk karanaanavar

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் என்Naan yaarukkum anjamaattaen en

சரணம் 2 · Verse 2

தீமை செய்கின்றவர்கள் எனக்குத்Theemai seigindravargal enakkuth

தீமை செய்ய விரும்புகையில் (2)Theemai seiya virumbugaiyil (2)

தேவன் அருகில் வந்து என்னைக் காத்திடுவார்Devan arugil vandhu ennaik kaaththiduvaar

என்னைப் பகைத்தவர்கள் தேவனை அறிவார்கள்Ennaip pagaiththavargal Devanai arivaargal