எந்தன் கன்மலையானவரேEndhan kanmalaiyaanavarae
என்னைக் காக்கும் தெய்வம் நீரே – 2Ennaik kaakkum theivam neerae – 2
வல்லமை மாட்சிமை நிறைந்தவரேVallamai maatchimai niraindhavarae
மகிமைக்குப் பாத்திரரேMagimaikkup paaththirarae
ஆராதனை உமக்கே – 4Aaraadhanai umakkae – 4
உந்தன் சிறகுகளின் நிழலில்Undhan siragugalin nizhalil
என்றென்றும் மகிழச் செய்தீர் – 2Endrendrum magizhach seidheer – 2
தூயவரே என் துணையாளரேThooyavarae en thunaiyaalarae
துதிக்குப் பாத்திரரேThudhikkup paaththirarae
எந்தன் கன்மலையானவரேEndhan kanmalaiyaanavarae
என்னைக் காக்கும் தெய்வம் நீரே – 2Ennaik kaakkum theivam neerae – 2
வல்லமை மாட்சிமை நிறைந்தவரேVallamai maatchimai niraindhavarae
மகிமைக்குப் பாத்திரரேMagimaikkup paaththirarae
ஆராதனை உமக்கே – 4Aaraadhanai umakkae – 4
எந்தன் பெலவீன நேரங்களில்Endhan pelaveena naerangalil
உம் கிருபை தந்தீரைய்யா – 2Um kirupai thandheeraiiyaa – 2
இயேசு ராஜா என் பெலனானீர்Yesu raajaa en pelanaaneer
எதற்கும் பயமில்லையேEdharkum bayamillaiyae
எந்தன் கன்மலையானவரேEndhan kanmalaiyaanavarae
என்னைக் காக்கும் தெய்வம் நீரே – 2Ennaik kaakkum theivam neerae – 2
வல்லமை மாட்சிமை நிறைந்தவரேVallamai maatchimai niraindhavarae
மகிமைக்குப் பாத்திரரேMagimaikkup paaththirarae
ஆராதனை உமக்கே – 4Aaraadhanai umakkae – 4
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்Endhan uyirulla naatkalellaam
உம்மைப் புகழ்ந்து பாடிடுவேன் – 2Ummaip pugazhndhu paadiduvaen – 2
ராஜா நீர் செய்த நன்மைகளைRaajaa neer seidha nanmaigalai
எண்ணியே துதித்திடுவேன்Enniyae thudhiththiduvaen