கர்த்தனே எம் துணையானீர்Karththanae em thunaiyaaneer
நித்தமும் எம் நிழலானீர்Niththamum em nizhalaaneer

எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்Eththanai idar vandhu saerndhaalum
கர்த்தனே அடைக்கலமாயினார் (2)Karththanae adaikkalamaayinaar (2)
மனு மக்களில் இவர் போலுண்டோManu makkalil ivar polundo
விண் உலகிலும் இவர் சிறந்தவர்Vin ulagilum ivar sirandhavar
கர்த்தனே எம் துணையானீர்Karththanae em thunaiyaaneer
நித்தமும் எம் நிழலானீர்Niththamum em nizhalaaneer
கர்த்தனே எம் துணையானீர்Karththanae em thunaiyaaneer
பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்Paavi endrennaip palar thallinaar
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)Aavi illai endrigazhndhum vittaar (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டதுRaajaa um anbu enaik kandadhu
உமைப் போல ஐயா எங்கும் கண்டதில்லைUmaip pola aiyaa engum kandadhillai
கர்த்தனே எம் துணையானீர்Karththanae em thunaiyaaneer
நித்தமும் எம் நிழலானீர்Niththamum em nizhalaaneer
கர்த்தனே எம் துணையானீர்Karththanae em thunaiyaaneer
சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்Sutraththaarum kaalaththil kulirndhittaar
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)Nambinorum edhiraaga vandhittaar (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்Kolgai kooriyae palar pirindhittaar
ஐயா உமைப் போல் நான் எங்கும் கண்டதில்லைAiyaa umaip pol naan engum kandadhillai
கர்த்தனே எம் துணையானீர்Karththanae em thunaiyaaneer
நித்தமும் எம் நிழலானீர்Niththamum em nizhalaaneer
கர்த்தனே எம் துணையானீர்Karththanae em thunaiyaaneer
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்Aayiram naavugal neer thandhaalum
ராஜனே உமைப் பாடக்கூடுமோRaajanae umaip paadakkoodumo
ஜீவனை உமக்களிக்கின்றேனேJeevanai umakkalikkindraenae
உமைப் போல் ஐயா எங்கும் கண்டதில்லை கர்த்தனேUmaip pol aiyaa engum kandadhillai Karththanae