Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #236 (new ed.)

இம்மட்டும் என்னை நடத்தி

Immattum ennai nadaththi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இம்மட்டும் என்னை நடத்திImmattum ennai nadaththi

இதுவரையிலும் என்னைத் தாங்கிIdhuvaraiyilum ennaith thaangi

என் இயேசு நல்லவரேEn Yesu nallavarae

அவர் என்றென்றும் போதுமானவர்Avar endrendrum podhumaanavar

சரணம் 1 · Verse 1

மனபாரங்களால் நிறைந்தேன்Manapaarangalaal niraindhaen

மனவேதனையால் நிறைந்தேன்Manavaedhanaiyaal niraindhaen

மனம் உருகி நான் கலங்கி நின்றேன்Manam urugi naan kalangi nindraen

எந்தன் இயேசு நல்லவரேEndhan Yesu nallavarae

பல்லவி · Chorus

இம்மட்டும் என்னை நடத்திImmattum ennai nadaththi

இதுவரையிலும் என்னைத் தாங்கிIdhuvaraiyilum ennaith thaangi

என் இயேசு நல்லவரேEn Yesu nallavarae

அவர் என்றென்றும் போதுமானவர்Avar endrendrum podhumaanavar

சரணம் 2 · Verse 2

எந்தன் பாவ பாரமெல்லாம்Endhan paava paaramellaam

தம் தோழில் சுமந்தாரேTham thozhil sumandhaarae

எனக்காய் சிலுவையில் மரித்தார்Enakkaai siluvaiyil mariththaar

எந்தன் இயேசு நல்லவரேEndhan Yesu nallavarae

பல்லவி · Chorus

இம்மட்டும் என்னை நடத்திImmattum ennai nadaththi

இதுவரையிலும் என்னைத் தாங்கிIdhuvaraiyilum ennaith thaangi

என் இயேசு நல்லவரேEn Yesu nallavarae

அவர் என்றென்றும் போதுமானவர்Avar endrendrum podhumaanavar

சரணம் 3 · Verse 3

ஒருபோதும் கைவிடாரேOrupodhum kaividaarae

ஒருநாளும் விலகிடாரேOrunaalum vilagidaarae

ஒரு காலமும் மறப்பதில்லைOru kaalamum marappadhillai

எந்தன் இயேசு உண்மையுள்ளவர்Endhan Yesu unmaiyullavar