Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #237 (new ed.)

கல்வாரியின் கருணையிதே

Kalvaariyin karunaiyidhae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கல்வாரியின் கருணையிதேKalvaariyin karunaiyidhae

காயங்களில் காணுதேKaayangalil kaanudhae

கர்த்தன் இயேசு பார் உனக்காய்Karththan Yesu paar unakkaai

கஷ்டங்கள் சகித்தாரேKashtangal sagiththaarae

பல்லவி · Chorus

விலையேறப் பெற்ற திருரத்தமேVilaiyaerap petra thiruraththamae

அவர் விலாவினின்று பாயுதேAvar vilaavinindru paayudhae

விலையேறப் பெற்றோனாய் உன்னைVilaiyaerap petronaai unnai

மாற்ற விலையாக ஈந்தனரே – ஆMaatra vilaiyaaga eendhanarae – Aa

சரணம் 2 · Verse 2

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோPon velliyo mannin vaazhvo

இவ்வன்புக் கிணையாகுமோ!Ivvanbuk kinaiyaagumo!

அன்னையினும் அன்பு வைத்தேAnnaiyinum anbu vaiththae

தம் ஜீவனை ஈந்தாரேTham jeevanai eendhaarae

பல்லவி · Chorus

விலையேறப் பெற்ற திருரத்தமேVilaiyaerap petra thiruraththamae

அவர் விலாவினின்று பாயுதேAvar vilaavinindru paayudhae

விலையேறப் பெற்றோனாய் உன்னைVilaiyaerap petronaai unnai

மாற்ற விலையாக ஈந்தனரே – ஆMaatra vilaiyaaga eendhanarae – Aa

சரணம் 3 · Verse 3

சிந்தையிலே பாரங்களும்Sindhaiyilae paarangalum

நிந்தைகள் ஏற்றவராய்Nindhaigal etravaraai

தொங்குகிறார் பாதகன் போல்Thongugiraar paadhagan pol

மங்கா வாழ்வளிக்கவேMangaa vaazhvalikkavae

பல்லவி · Chorus

விலையேறப் பெற்ற திருரத்தமேVilaiyaerap petra thiruraththamae

அவர் விலாவினின்று பாயுதேAvar vilaavinindru paayudhae

விலையேறப் பெற்றோனாய் உன்னைVilaiyaerap petronaai unnai

மாற்ற விலையாக ஈந்தனரே – ஆMaatra vilaiyaaga eendhanarae – Aa

சரணம் 4 · Verse 4

எந்தனுக்காய் கல்வாரியில்Endhanukkaai kalvaariyil

இந்தப் பாடுகள் பட்டீர்Indhap paadugal patteer

தந்தையே உம் அன்பதையேThandhaiyae um anbadhaiyae

சிந்தித்தே சேவை செய்வேன்Sindhiththae saevai seivaen