Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #238 (new ed.)

துதிப்பதே என் தகுதியல்லோ

Thudhippadhae en thagudhiyallo

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

துதிப்பதே என் தகுதியல்லோThudhippadhae en thagudhiyallo

துதித்திடுவேன் என் இயேசுவைThudhiththiduvaen en Iyaesuvai

சரணம் 1 · Verse 1

வேதம் நிறைந்த இதயம் தந்தார்Vaedham niraindha idhayam thandhaar

ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்Jepam niraindha naeram thandhaar

கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்Kanneer niraindha kangal thandhaar

கருணை நிறைந்த கரங்கள் தந்தார்Karunai niraindha karangal thandhaar

பல்லவி · Chorus

துதிப்பதே என் தகுதியல்லோThudhippadhae en thagudhiyallo

துதித்திடுவேன் என் இயேசுவைThudhiththiduvaen en Iyaesuvai

சரணம் 2 · Verse 2

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்Manadhil niraindha magizhchi thandhaar

பார்வை நிறைந்த தூய்மை தந்தார்Paarvai niraindha thooimai thandhaar

சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்Sindhanai niraindha oozhiyam thandhaar

செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார்Seyal niraindha thittangal thandhaar

பல்லவி · Chorus

துதிப்பதே என் தகுதியல்லோThudhippadhae en thagudhiyallo

துதித்திடுவேன் என் இயேசுவைThudhiththiduvaen en Iyaesuvai

சரணம் 3 · Verse 3

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்Saatchi niraindha jeeviyam thandhaar

சத்தியம் நிறைந்த சபை தந்தார்Saththiyam niraindha sapai thandhaar

இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்Iyaesuvil niraindha gnaanam thandhaar

ஊழியம் நிறைந்த வழி திறந்தார்Oozhiyam niraindha vazhi thirandhaar

பல்லவி · Chorus

துதிப்பதே என் தகுதியல்லோThudhippadhae en thagudhiyallo

துதித்திடுவேன் என் இயேசுவைThudhiththiduvaen en Iyaesuvai