பரிசுத்தர் கூட்டம் நடுவில்Parisuththar koottam naduvil
ஜொலித்திடும் சுத்த ஜோதியேJoliththidum suththa jothiyae
அரூபியே இவ்வேளையில்Aroopiyae ivvaelaiyil
அடியார் நெஞ்சம் வாரீரோAdiyaar nenjam vaareero
மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?Meen kaettaal paambai arulvaar undo?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?Kal thinnak kodukkum petror undo?
பொல்லாதோர் கூட செய்திடார்Pollaadhor kooda seidhidaar
நற்பிதா நலம் அருள்வார்Narpidhaa nalam arulvaar
பரிசுத்தர் கூட்டம் நடுவில்Parisuththar koottam naduvil
ஜொலித்திடும் சுத்த ஜோதியேJoliththidum suththa jothiyae
அரூபியே இவ்வேளையில்Aroopiyae ivvaelaiyil
அடியார் நெஞ்சம் வாரீரோAdiyaar nenjam vaareero
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியேSuththam virumbum suththa jothiyae
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமேVirumbaa asuththam yaavum pokkumae
பாவி நீசப் பாவி நானையாPaavi neesap paavi naanaiyaa
தேவா இரக்கம் செய்யமாட்டீரோDeva irakkam seiyamaatteero
பரிசுத்தர் கூட்டம் நடுவில்Parisuththar koottam naduvil
ஜொலித்திடும் சுத்த ஜோதியேJoliththidum suththa jothiyae
அரூபியே இவ்வேளையில்Aroopiyae ivvaelaiyil
அடியார் நெஞ்சம் வாரீரோAdiyaar nenjam vaareero
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தைPaarum thandhaiyae endhan ullaththai
யாரும் காணா உள் அலங்கோலத்தைYaarum kaanaa ul alangolaththai
மனம் நொந்து மருளுகின்றேன்Manam nondhu marulugindraen
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்Parisuththam kenjugindraen
பரிசுத்தர் கூட்டம் நடுவில்Parisuththar koottam naduvil
ஜொலித்திடும் சுத்த ஜோதியேJoliththidum suththa jothiyae
அரூபியே இவ்வேளையில்Aroopiyae ivvaelaiyil
அடியார் நெஞ்சம் வாரீரோAdiyaar nenjam vaareero
துணை வேண்டும் தகப்பனே உலகிலேThunai vaendum thagappanae ulagilae
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டேEnnai edhirkkum sakthigal pala undae
என் ஜீவன் எல்லை எங்கிலும்En jeevan ellai engilum
பரிசுத்தம் என எழுதும்Parisuththam ena ezhudhum