Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #240 (new ed.)

மந்தையில் சேரா

Mandhaiyil saeraa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மந்தையில் சேரா ஆடுகளேMandhaiyil saeraa aadugalae

எங்கிலும் கோடி கோடி உண்டேEngilum kodi kodi undae

சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேSindhaiyil aanma paaram kondae

தேடுவோம் வாரீர் திருச்சபையேThaeduvom vaareer thiruchapaiyae

அழைக்கிறார் இயேசுAzhaikkiraar Yesu

அவரிடம் பேசு – நடத்திடுவார்Avaridam paesu – nadaththiduvaar

சரணம் 1 · Verse 1

காடுகளில், பல நாடுகளில்Kaadugalil, pala naadugalil

என் ஜனம் சிதறுண்டு சாகுவதா (2)En janam sidharundu saaguvadhaa (2)

பாடு பட்டேன் அதற்காகவுமேPaadu pattaen adharkaagavumae

தேடுவோர் யார் என் ஆடுகளை!Thaeduvor yaar en aadugalai!

பல்லவி · Chorus

மந்தையில் சேரா ஆடுகளேMandhaiyil saeraa aadugalae

எங்கிலும் கோடி கோடி உண்டேEngilum kodi kodi undae

சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேSindhaiyil aanma paaram kondae

தேடுவோம் வாரீர் திருச்சபையேThaeduvom vaareer thiruchapaiyae

மந்தையில் சேரா ஆடுகளேMandhaiyil saeraa aadugalae

அழைக்கிறார் இயேசுAzhaikkiraar Yesu

அவரிடம் பேசு – நடத்திடுவார்Avaridam paesu – nadaththiduvaar

சரணம் 2 · Verse 2

சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுSollappattiraadha idangal undu

எனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு (2)Enai angu solla ingu aatkal undu (2)

அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்Azhaippup petror yaarum purappaduveer

இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்!Idhu Aandavar kattalai keezhppadiveer!

பல்லவி · Chorus

மந்தையில் சேரா ஆடுகளேMandhaiyil saeraa aadugalae

எங்கிலும் கோடி கோடி உண்டேEngilum kodi kodi undae

சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேSindhaiyil aanma paaram kondae

தேடுவோம் வாரீர் திருச்சபையேThaeduvom vaareer thiruchapaiyae

மந்தையில் சேரா ஆடுகளேMandhaiyil saeraa aadugalae

அழைக்கிறார் இயேசுAzhaikkiraar Yesu

அவரிடம் பேசு – நடத்திடுவார்Avaridam paesu – nadaththiduvaar

சரணம் 3 · Verse 3

எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்Enakkaaip paesida naavu vaendum

என்னைப் போல் அலைந்திட கால்கள் வேண்டும் (2)Ennaip pol alaindhida kaalgal vaendum (2)

என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்Ennil anbugoora aatkal vaendum

இதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்Idhai unnidam kaetkiraen tharavaendum