இயேசு போதும் எனக்குYesu podhum enakku
அழியும் உலகினிலேAzhiyum ulaginilae
வேறு ஒன்றும் நாடேன்Vaeru ondrum naadaen
இயேசு போதும் எனக்குYesu podhum enakku
கண்கள் காணும் பூமிKangal kaanum boomi
மீது யாவும் நிலைப்பதில்லைMeedhu yaavum nilaippadhillai
அழியா ஒன்று தருவார் இன்றுAzhiyaa ondru tharuvaar indru
இயேசுவை நாடுவேன்Iyaesuvai naaduvaen
இயேசு போதும் எனக்குYesu podhum enakku
அழியும் உலகினிலேAzhiyum ulaginilae
வேறு ஒன்றும் நாடேன்Vaeru ondrum naadaen
இயேசு போதும் எனக்குYesu podhum enakku
உடுப்பு மாறும் நட்பு மறையும்Uduppu maarum natpu maraiyum
உறவு நிலைப்பதில்லைUravu nilaippadhillai
மாறா ஒன்று நிலைப்பதுண்டுMaaraa ondru nilaippadhundu
பெற்றுக்கொள்ள வந்தேன்Petrukkolla vandhaen
இயேசு போதும் எனக்குYesu podhum enakku
அழியும் உலகினிலேAzhiyum ulaginilae
வேறு ஒன்றும் நாடேன்Vaeru ondrum naadaen
இயேசு போதும் எனக்குYesu podhum enakku
காடும் வீடும் சீரும் சிறப்பும்Kaadum veedum seerum sirappum
கூட வருவதில்லைKooda varuvadhillai
ஒன்றே ஒன்று வருவதுண்டுOndrae ondru varuvadhundu
இயேசுவின் அன்புIyaesuvin anbu
இயேசு போதும் எனக்குYesu podhum enakku
அழியும் உலகினிலேAzhiyum ulaginilae
வேறு ஒன்றும் நாடேன்Vaeru ondrum naadaen
இயேசு போதும் எனக்குYesu podhum enakku