Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #242 (new ed.)

போற்றுவோம் தேவனை

Potruvom Devanai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

போற்றுவோம் தேவனைPotruvom Devanai

இன்றும் என்றுமாய்Indrum endrumaai

ஆவியுடன் உண்மையுடன்Aaviyudan unmaiyudan

ஆராதிப்போம் இயேசுவைAaraadhippom Iyaesuvai

சரணம் 1 · Verse 1

சென்ற நாளினில் சுகமுடன்Sendra naalinil sugamudan

காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்Kaaththa Devanai sthoththirippom

தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேThandhaen endhanai vandhaen paadhamae

என்றும் சொந்தமேEndrum sondhamae

பல்லவி · Chorus

போற்றுவோம் தேவனைPotruvom Devanai

இன்றும் என்றுமாய்Indrum endrumaai

ஆவியுடன் உண்மையுடன்Aaviyudan unmaiyudan

ஆராதிப்போம் இயேசுவைAaraadhippom Iyaesuvai

சரணம் 2 · Verse 2

தேவ ஜனத்தின் ஆகாரமாய்Deva janaththin aagaaramaai

மன்னா புசித்து ஜீவித்தாரேMannaa pusiththu jeeviththaarae

என்றும் பிழைத்திட கர்த்தர் இயேசுவில்Endrum pizhaiththida Karththar Iyaesuvil

என்றும் வளருவோம்Endrum valaruvom

பல்லவி · Chorus

போற்றுவோம் தேவனைPotruvom Devanai

இன்றும் என்றுமாய்Indrum endrumaai

ஆவியுடன் உண்மையுடன்Aaviyudan unmaiyudan

ஆராதிப்போம் இயேசுவைAaraadhippom Iyaesuvai

சரணம் 3 · Verse 3

தேவகிருபை தங்கிடவேDevagirupai thangidavae

தேவ தேவனை ஆராதிப்போம்Deva Devanai aaraadhippom

உள்ளம் நொறுங்கியே உண்மை மனதுடன்Ullam norungiyae unmai manadhudan

என்றும் தொழுகுவோம்Endrum thozhuguvom

பல்லவி · Chorus

போற்றுவோம் தேவனைPotruvom Devanai

இன்றும் என்றுமாய்Indrum endrumaai

ஆவியுடன் உண்மையுடன்Aaviyudan unmaiyudan

ஆராதிப்போம் இயேசுவைAaraadhippom Iyaesuvai