போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்Potriduvom indru pugazhndhiduvom
தேவகுமாரனை பாடித் துதிப்போம்Devagumaaranai paadith thudhippom
மானிடர் வளம்பெற ஏழைக்கோலமாய்Maanidar valambera ezhaikkolamaai
தேவ சுதன் இயேசு உலகில் வந்தார்Deva Sudhan Yesu ulagil vandhaar
தூதர் சேனைகள் கீதம் பாடவேThoodhar saenaigal geetham paadavae
தூய பாலனை துதித்திடுவோம்Thooya paalanai thudhiththiduvom
துந்துமிகளும், கின்னரமுடன்Thundhumigalum, kinnaramudan
புல்லாங்குழல் இசை இயக்கிடுவோம்Pullaanguzhal isai iyakkiduvom
போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்Potriduvom indru pugazhndhiduvom
நேசக்குமாரனை நாடித் துதிப்போம்Naesakkumaaranai naadith thudhippom
வான சாஸ்திரிகள் வந்தனர்Vaana saasthirigal vandhanar
விண்ணில் ஓர் வெள்ளி வழிகாட்டிடVinnil or velli vazhigaattida
மன்னன் தாவீதினின் ஊரினில்Mannan thaaveedhinin oorinil
கிறிஸ்தேசு பாலகனை கண்டு வந்தனர்Kiristhaesu paalaganai kandu vandhanar
இன்னிசை எங்குமே தொனித்திடவேInnisai engumae thoniththidavae
இனிய பாடலை பாடிடுவோம்Iniya paadalai paadiduvom
எங்கும் நற்செய்தி கூறிடவேEngum narcheidhi kooridavae
இந்நாளில் இயேசு பாலன் பிறந்தார்Innaalil Yesu paalan pirandhaar
போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்Potriduvom indru pugazhndhiduvom
நேசக்குமாரனை நாடித் துதிப்போம்Naesakkumaaranai naadith thudhippom
உன்னத தேவனுக்கு மகிமையாம்Unnadha Devanukku magimaiyaam
பூமியில் சமாதானம் எங்கும் நிலவBoomiyil samaadhaanam engum nilava
மனுஷர்மேல் பிரியமுண்டாம்Manusharmael piriyamundaam
கிறிஸ்தேசு பாலகன் இன்று பிறந்தார்Kiristhaesu paalagan indru pirandhaar