கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்Geetham geetham jeya jeya geetham
கைகொட்டிப் பாடிடுவோம்Kaigottip paadiduvom
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயாYesu raajan uyirththezhundhaar – Alleluyaa
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்Jeyam endru aarpparippom
பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்Paar adho kallarai moodina perungal
புரண்டுருண்டோடுது பார் – அங்குPurandurundodudhu paar – angu
போட்ட முத்திரை காவல் நிற்குமோ?Potta muththirai kaaval nirkumo?
தேவ புத்திரர் சந்நிதிமுன்Deva puththirar sannidhimun
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்Geetham geetham jeya jeya geetham
கைகொட்டிப் பாடிடுவோம்Kaigottip paadiduvom
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயாYesu raajan uyirththezhundhaar – Alleluyaa
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்Jeyam endru aarpparippom
வேண்டாம் வேண்டாம்Vaendaam vaendaam
அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம்Azhudhida vaendaam odi uraiththidungal – thaam
கூறின மாமறை விட்டனர் கல்லறைKoorina maamarai vittanar kallarai
போங்கள் கலிலேயாவுக்குPongal kalilaeyaavukku
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்Geetham geetham jeya jeya geetham
கைகொட்டிப் பாடிடுவோம்Kaigottip paadiduvom
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயாYesu raajan uyirththezhundhaar – Alleluyaa
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்Jeyam endru aarpparippom
அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்Annaa kaaibaa aasaariyar sangam
அதிரடி கொள்ளுகின்றார் – இன்னாAdhiradi kollugindraar – innaa
பூத கணங்கள் இடி ஒலி கண்டுPoodha kanangal idi oli kandu
பயந்து நடுங்குகின்றார்Bayandhu nadungugindraar
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்Geetham geetham jeya jeya geetham
கைகொட்டிப் பாடிடுவோம்Kaigottip paadiduvom
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயாYesu raajan uyirththezhundhaar – Alleluyaa
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்Jeyam endru aarpparippom
வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்Vaasal nilaigalai uyarththi nadappom
வருகிறார் ஜெயவீரன் – நாம்Varugiraar jeyaveeran – naam
மேள வாத்தியம் கைமணி பூரிகைMaela vaaththiyam kaimani poorigai
எடுத்து முழங்கிடுவோம்Eduththu muzhangiduvom