இயேசு மானிடனாய் பிறந்தார்Yesu maanidanaai pirandhaar
இந்த லோகத்தை மீட்டிடவேIndha logaththai meettidavae
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்Iraivan oliyaai irulil udhiththaar
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்Indha narcheidhi saatriduvom
ஆலோசனை கர்த்தரேAalosanai Karththarae
இவர் அற்புதமானவரேIvar arpudhamaanavarae
என் சமாதான பிரபுEn samaadhaana pirapu
சர்வ வல்லவர் பிறந்தனரேSarva vallavar pirandhanarae
இயேசு மானிடனாய் பிறந்தார்Yesu maanidanaai pirandhaar
இந்த லோகத்தை மீட்டிடவேIndha logaththai meettidavae
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்Iraivan oliyaai irulil udhiththaar
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்Indha narcheidhi saatriduvom
மாட்டுத் தொழுவத்திலேMaattuth thozhuvaththilae
பரன் முன்னணையில் பிறந்தார்Paran munnanaiyil pirandhaar
தாழ்மையை பின்பற்றுவோம்Thaazhmaiyai pinbatruvom
அவர் ஏழ்மையின் பாதையிலேAvar ezhmaiyin paadhaiyilae
இயேசு மானிடனாய் பிறந்தார்Yesu maanidanaai pirandhaar
இந்த லோகத்தை மீட்டிடவேIndha logaththai meettidavae
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்Iraivan oliyaai irulil udhiththaar
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்Indha narcheidhi saatriduvom
அன்னாளும் ஆலயத்தில்Annaalum aalayaththil
அன்று ஆண்டவரை அறிந்தேAndru Aandavarai arindhae
தீர்க்கதரிசனமேTheerkkadharisanamae
கூறி தூயனை புகழ்ந்தனரேKoori thooyanai pugazhndhanarae
இயேசு மானிடனாய் பிறந்தார்Yesu maanidanaai pirandhaar
இந்த லோகத்தை மீட்டிடவேIndha logaththai meettidavae
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்Iraivan oliyaai irulil udhiththaar
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்Indha narcheidhi saatriduvom
யாக்கோபில் ஓர் நட்சத்திரம்Yaakkopil or natchaththiram
இவர் வாக்கு மாறாதவரேIvar vaakku maaraadhavarae
கண்ணிமை நேரத்திலேKannimai naeraththilae
நம்மை விண்ணகத்தேற்றிடுவார்Nammai vinnagaththaetriduvaar