சந்தோஷ விண்ணொளியேSandhosha vinnoliyae
இயேசு சாந்த சொரூபி அவர்Yesu saandha soroopi avar
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாPallaththaakkin leeli saaronin rojaa
பாரில் மலந்துதித்தார்Paaril malandhudhiththaar
இன்ப பரலோகம் துறந்தவர்Inba paralogam thurandhavar
துன்பம் சகித்திட வந்தவர்Thunbam sagiththida vandhavar
பாவ மனிதரை மீட்டவர்Paava manidharai meettavar
பலியாகவேப் பிறந்தார்Baliyaagavaep pirandhaar
சந்தோஷ விண்ணொளியேSandhosha vinnoliyae
இயேசு சாந்த சொரூபி அவர்Yesu saandha soroopi avar
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாPallaththaakkin leeli saaronin rojaa
பாரில் மலந்துதித்தார்Paaril malandhudhiththaar
பூலோக மேன்மைகள் தேடாதவர்Boologa maenmaigal thaedaadhavar
பேரும் புகழும் நாடாதவர்Paerum pugazhum naadaadhavar
ஒன்றான மெய் தேவன் இயேசுவேOndraana mei Devan Iyaesuvae
என் ஆத்ம ரட்சகரேEn aathma Ratchagarae
சந்தோஷ விண்ணொளியேSandhosha vinnoliyae
இயேசு சாந்த சொரூபி அவர்Yesu saandha soroopi avar
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாPallaththaakkin leeli saaronin rojaa
பாரில் மலந்துதித்தார்Paaril malandhudhiththaar
ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்Aadambara vaazhvai veruththavar
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்Annal elimaiyaai vaazhndhavar
எம்மைத் தம்மைப்போல மாற்றிடும்Emmaith thammaippola maatridum
இயேசுவைப் பின்பற்றுவோம்Iyaesuvaip pinbatruvom