தேவ பாலன் பிறந்தீரேDeva paalan pirandheerae
மனுக்கோலம் எடுத்தீரேManukkolam eduththeerae
வான லோகம் துறந்தீர் இயேசுவேVaana logam thurandheer Iyaesuvae
நீர் வாழ்க வாழ்கவேNeer vaazhga vaazhgavae
மண் மீதினில் மாண்புடனேMan meedhinil maanbudanae
மகிமையாய் உதித்த மன்னவனேMagimaiyaai udhiththa mannavanae
வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம்Vaazhththiduvom vanangiduvom
தூயா உம் நாமத்தையேThooyaa um naamaththaiyae
தேவ பாலன் பிறந்தீரேDeva paalan pirandheerae
மனுக்கோலம் எடுத்தீரேManukkolam eduththeerae
வான லோகம் துறந்தீர் இயேசுவேVaana logam thurandheer Iyaesuvae
நீர் வாழ்க வாழ்கவேNeer vaazhga vaazhgavae
பாவிகளை ஏற்றிடவேPaavigalai etridavae
பாரினில் உதித்த பரிசுத்தனேPaarinil udhiththa Parisuththanae
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்Paadiduvom pugazhndhiduvom