உலகில் வந்தார் தேவசுதன்Ulagil vandhaar Devasudhan
வையம் போற்றும் வல்ல பரன்Vaiyam potrum valla paran
அதி குளிரில் நடு இரவில்Adhi kuliril nadu iravil
உதித்தனரே மானிடனாய்Udhiththanarae maanidanaai
பெத்தலையில் மாடடையில்Peththalaiyil maadadaiyil
புல்லணையில் அவதரித்தார்Pullanaiyil avadhariththaar
வேதத்தின் சொல் நிறைவேறிடVaedhaththin sol niraivaerida
தேவன் வந்தார் நம்மை மீட்டிடவேDevan vandhaar nammai meettidavae
உலகில் வந்தார் தேவசுதன்Ulagil vandhaar Devasudhan
வையம் போற்றும் வல்ல பரன்Vaiyam potrum valla paran
அதி குளிரில் நடு இரவில்Adhi kuliril nadu iravil
உதித்தனரே மானிடனாய்Udhiththanarae maanidanaai
வான சேனை கீதம் பாடிVaana saenai geetham paadi
வாழ்த்தினரே விண்ணவனைVaazhththinarae vinnavanai
உன்னதத்தில் மாமகிமைUnnadhaththil maamagimai
மண்ணுலகில் சமாதானமேMannulagil samaadhaanamae