Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #249 (new ed.)

விண்ணில் ஓர் நட்சத்ரம்

Vinnil or natchathram

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

விண்ணில் ஓர் நட்சத்ரம் தோன்றிடவேVinnil or natchathram thondridavae

தூதர்கள் பாடல்கள் பாடிடவேThoodhargal paadalgal paadidavae

தாவீதின் மரபினில் தோன்றினாரேThaaveedhin marapinil thondrinaarae

மரி அன்னை புதல்வனாய் அவதரித்தார்Mari annai pudhalvanaai avadhariththaar

பல்லவி · Chorus

ஆனந்தம் பரமானந்தம்Aanandham Paramaanandham

இயேசு பாலனைப் போற்றிடுவோம்Yesu paalanaip potriduvom

ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்Aarpparippom naam agamagizhvom

இச்சந்தோஷச் செய்தியை எங்கும்Ichandhoshach seidhiyai engum

கூறுவோம்Kooruvom

சரணம் 2 · Verse 2

மந்தையை காக்கும் ஆயர்களும்Mandhaiyai kaakkum aayargalum

சாஸ்திரியர் மூவரும் வந்தனரேSaasthiriyar moovarum vandhanarae

முன்னணைப் பாலனைக் கண்டனரேMunnanaip paalanaik kandanarae

பொன் போளம் தூபம் படைத்தனரேPon polam thoopam padaiththanarae

பல்லவி · Chorus

ஆனந்தம் பரமானந்தம்Aanandham Paramaanandham

இயேசு பாலனைப் போற்றிடுவோம்Yesu paalanaip potriduvom

ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்Aarpparippom naam agamagizhvom

இச்சந்தோஷச் செய்தியை எங்கும்Ichandhoshach seidhiyai engum

கூறுவோம்Kooruvom

சரணம் 3 · Verse 3

பெத்லகேம் ஊரில் ஏழைக்கோலமாய்Pethlagaem ooril ezhaikkolamaai

மானிடர் வாழவே வந்துதித்தார்Maanidar vaazhavae vandhudhiththaar

இந்நிலம் நலம்பெற இறைவன் வந்தார்Innilam nalambera iraivan vandhaar

மன்னாதி மன்னனாம் மனுவேலனேMannaadhi mannanaam manuvaelanae

ஆனந்தம்Aanandham