Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #250 (new ed.)

இந்த நாளை நான்

Indha naalai naan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்Indha naalai naan samarppippaen

இயேசுவின் திருப்பாதத்தில்Iyaesuvin thiruppaadhaththil

காலை முதல் மாலை வரைKaalai mudhal maalai varai

காக்கும் கர்த்தர் நமது இயேசுKaakkum Karththar namadhu Yesu

காலைத் தள்ளாட எங்குமே விடார்Kaalaith thallaada engumae vidaar

சரணம் 1 · Verse 1

இனிய வார்த்தை எப்போதும் பேசIniya vaarththai eppodhum paesa

இயேசு நடத்திடும்Yesu nadaththidum

இடுக்கணில் இருப்போர் யாரையும் மீட்கIdukkanil iruppor yaaraiyum meetka

இயேசு காட்டிடும்Yesu kaattidum

இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாடInbaththai veruththu thunbaththai naada

இயேசு போதியும்Yesu podhiyum

இன்முகம் காட்டி இரங்கி நோக்கInmugam kaatti irangi nokka

இயேசு கற்பியும்Yesu karpiyum

பல்லவி · Chorus

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்Indha naalai naan samarppippaen

இயேசுவின் திருப்பாதத்தில்Iyaesuvin thiruppaadhaththil

காலை முதல் மாலை வரைKaalai mudhal maalai varai

காக்கும் கர்த்தர் நமது இயேசுKaakkum Karththar namadhu Yesu

காலைத் தள்ளாட எங்குமே விடார்Kaalaith thallaada engumae vidaar

சரணம் 2 · Verse 2

பிறர் என்ன செய்ய விரும்புவேனோPirar enna seiya virumbuvaeno

அதையே செய்யவும்Adhaiyae seiyavum

பிறர் எனக்கு மன்னிப்பதையேPirar enakku mannippadhaiyae

அவர்க்கு மன்னிக்கவும்Avarkku mannikkavum

பிறர் நலம் கருதியேPirar nalam karudhiyae

சதா உழைக்கவும்Sadhaa uzhaikkavum

பிறருக்காக என்னை ஒடுக்கிPirarukkaaga ennai odukki

நான் மரிக்கவும்Naan marikkavum