Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #251 (new ed.)

அல்லேலூயா நமதாண்டவரை

Alleluyaa namadhaandavarai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அல்லேலூயா நமதாண்டவரைAlleluyaa namadhaandavarai

அவர் ஆலயத்தில் தொழுவோம்Avar aalayaththil thozhuvom

அவருடைய கிரியையானAvarudaiya kiriyaiyaana

ஆகாய விரிவைப் பார்த்துAagaaya virivaip paarththu

சரணம் 1 · Verse 1

மாட்சியான வல்ல கரMaatchiyaana valla kara

மகத்துவத்துக்காகவும் துதிப்போம்Magaththuvaththukkaagavum thudhippom

மா எக்காள தொனியோடும்Maa ekkaala thoniyodum

வீணையோடும் துதிப்போம்Veenaiyodum thudhippom

மாசில்லா சுரமண்டலத்தோடும்Maasillaa suramandalaththodum

தம்புருவோடும் நடனத்தோடும்Thamburuvodum nadanaththodum

மாபெரு யாழோடும் இன்னிசைMaaperu yaazhodum innisai

தேன் குழலோடும் துதித்திடுங்கள்Thaen kuzhalodum thudhiththidungal

பல்லவி · Chorus

அல்லேலூயா நமதாண்டவரைAlleluyaa namadhaandavarai

அவர் ஆலயத்தில் தொழுவோம்Avar aalayaththil thozhuvom

அவருடைய கிரியையானAvarudaiya kiriyaiyaana

ஆகாய விரிவைப் பார்த்துAagaaya virivaip paarththu

சரணம் 2 · Verse 2

அல்லேலூயா ஓசையுள்ளAlleluyaa osaiyulla

கைத்தாளங்களைக் கொண்டும் துதிப்போம்Kaiththaalangalaik kondum thudhippom

அவருடைய புதுப்பாட்டைAvarudaiya pudhuppaattai

பண்ணிசைத்து துதிப்போம்Pannisaiththu thudhippom

அதிசய படைப்புகள் அனைத்தோடும்Adhisaya padaippugal anaiththodum

உயிரினை பெற்ற யாவற்றோடும் அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்Uyirinai petra yaavatrodum Alleluyaa geetham anaivarum paadi thudhiththu uyarththiduvom

பல்லவி · Chorus

அல்லேலூயா நமதாண்டவரைAlleluyaa namadhaandavarai

அவர் ஆலயத்தில் தொழுவோம்Avar aalayaththil thozhuvom

அவருடைய கிரியையானAvarudaiya kiriyaiyaana

ஆகாய விரிவைப் பார்த்துAagaaya virivaip paarththu