எந்தன் இயேசுவே உந்தன் நேசமேEndhan Iyaesuvae undhan naesamae
எந்தன் உள்ளம் உருக்கிடுதேEndhan ullam urukkidudhae
நல்ல பங்கினை நான் அடைந்தேன்Nalla panginai naan adaindhaen
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்Thiruppaadham valla Paraaparanae saranam
நன்றி என்றும் நான் மறவேனேNandri endrum naan maravaenae
நம்பிக்கை கன்மலை என் இறைவாNambikkai kanmalai en iraivaa
எந்தன் துணை நீர் என்னை அறிவீர்Endhan thunai neer ennai ariveer
எந்தன் பாரம் தாங்கிடுவீர்Endhan paaram thaangiduveer
எந்தன் இயேசுவே உந்தன் நேசமேEndhan Iyaesuvae undhan naesamae
எந்தன் உள்ளம் உருக்கிடுதேEndhan ullam urukkidudhae
நல்ல பங்கினை நான் அடைந்தேன்Nalla panginai naan adaindhaen
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்Thiruppaadham valla Paraaparanae saranam
கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்Kaettadhellaam anbudan eendheer
கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்Kooppidum vaelai sevisaaiththeer
இந்த உதவி என்றும் மறவேன்Indha udhavi endrum maravaen
இன்ப துதிகள் ஏறெடுப்பேன்Inba thudhigal ereduppaen
எந்தன் இயேசுவே உந்தன் நேசமேEndhan Iyaesuvae undhan naesamae
எந்தன் உள்ளம் உருக்கிடுதேEndhan ullam urukkidudhae
நல்ல பங்கினை நான் அடைந்தேன்Nalla panginai naan adaindhaen
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்Thiruppaadham valla Paraaparanae saranam
இலக்கை நோக்கி ஓடுகின்றேனேIlakkai nokki odugindraenae
இலாபமும் நஷ்டமென்றெண்ணுகிறேன்Ilaapamum nashtamendrennugiraen
ஒன்றே மனதில் உண்டு நினைவில்Ondrae manadhil undu ninaivil
சென்றே பரனை கண்டிடுவேன்Sendrae paranai kandiduvaen