Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #253 (new ed.)

என் நேசர் இயேசுவின்

En Naesar Iyaesuvin

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தேEn Naesar Iyaesuvin mael saarndhae

துன்ப வனாந்திரத்தில் நடந்திடThunba vanaandhiraththil nadandhida

இன்ப நல் வாழ்வடைந்தேன்Inba nal vaazhvadaindhaen

சரணம் 1 · Verse 1

லீலி புஷ்பம் சாரோனின்Leeli pushpam saaronin

ரோஜா பாலிலும் வெண்மை தூய பிதாRojaa paalilum venmai thooya Pithaa

பூரண ரூப சௌந்தர்யமேPoorana roopa saundharyamae

பேர் சிறந்த இறைவாPaer sirandha iraivaa

பல்லவி · Chorus

என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தேEn Naesar Iyaesuvin mael saarndhae

துன்ப வனாந்திரத்தில் நடந்திடThunba vanaandhiraththil nadandhida

இன்ப நல் வாழ்வடைந்தேன்Inba nal vaazhvadaindhaen

சரணம் 2 · Verse 2

நித்திரையே செய்திடும் ராவில்Niththiraiyae seidhidum raavil

நித்தம் என் ஆத்மா நல் விழிப்பேNiththam en aathmaa nal vizhippae

என் கதவருகே நின்றழைத்தEn kadhavarugae nindrazhaiththa

இயேசுவை நேசிக்கிறேன்Iyaesuvai naesikkiraen

பல்லவி · Chorus

என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தேEn Naesar Iyaesuvin mael saarndhae

துன்ப வனாந்திரத்தில் நடந்திடThunba vanaandhiraththil nadandhida

இன்ப நல் வாழ்வடைந்தேன்Inba nal vaazhvadaindhaen

சரணம் 3 · Verse 3

நேசக்கொடி மேல் பறந்தோங்கNaesakkodi mael parandhonga

நேசர் பிரசன்னம் வந்திறங்கNaesar pirasannam vandhiranga

கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் க/Kichili maraththin keezh adaindhaen ka/

ர்த்தரின் ஆறுதலேRththarin aarudhalae

பல்லவி · Chorus

என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தேEn Naesar Iyaesuvin mael saarndhae

துன்ப வனாந்திரத்தில் நடந்திடThunba vanaandhiraththil nadandhida

இன்ப நல் வாழ்வடைந்தேன்Inba nal vaazhvadaindhaen

சரணம் 4 · Verse 4

தென்றலே வா வாடையே எழும்புThendralae vaa vaadaiyae ezhumbu

தூதாயீம் நற்கனி தூயருக்கேThoodhaayeem narkani thooyarukkae

வேலி அடைத்த தோட்டமிதேVaeli adaiththa thottamidhae

வந்திங்கு லாவுகின்றார்Vandhingu laavugindraar